Header Ads



ஈரான் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பங்கேற்பு

ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் ஈரான் உப ஜனாதிபதி ஹசன் ரூவெனிக்கும் இடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பாக  ஆராயப்பட்டுள்ளது.

ஈரானின் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக ஈரான் சென்றிருந்த போதே இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

2 comments:

  1. Honestly begs from Muslim countries and Using and Implementing unwanted laws and powers against SL Muslims. Modern Politicalism of SL.

    ReplyDelete
  2. முதலில் நாட்டில் உள்ள இனங்களுக் இடையேயான உறவை வலுப்படுத்துங்கள், பச்சொந்திகளே....!!!!

    ReplyDelete

Powered by Blogger.