பொதுபல சேனாவை உருவாக்கியது அல்லாஹ்வா..?
விடுதலைப்புலிகளையும் தமிழர்களையும் அழித்து பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாவா உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் , விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என கடந்த 26ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரியநேந்திரன் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் அவர்கள் கூறியிருப்பது அவமானமாகவுள்ளது.
ஏனெனில் விடுதலைப்புலிகள் யார் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நன்றாக தெரிந்தும் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்று கூறுவது தமிழ் மக்களை காயப்படுத்தும் விடயம் என்பதுடன் தமிழ் முஸ்லீம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் கருத்தாகவே அவரது கருத்து உள்ளது.
விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் அதே அல்லாவா விடுதலைப்புலிகளை அழித்து முஸ்லீம்களுக்கு எதிரான பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்கினார் என நான் கேள்வி எழுப்புகிறேன்.
பொதுபல சேனாவின் ஊடாக அல்லாவா பள்ளிவாசல்களை உடைக்கச் செய்தார் பர்தா என்ற முஸ்லீம் கலாசார உடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்தார் என்ற கேள்விகளுக்கு ஹூனைஸ் பாருக் அவர்களால் பதிலளிக்க முடியுமா?
என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் இலங்கையில் முஸ்லீம்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளையும் அல்லாதான் உருவாக்கினார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே அல்லாவின் பெயரில் அரசியல் நடத்துவதை முதலில் முஸ்லீம் தலைவர்கள் கைவிடவேண்டும்.
எந்தக்கடவுளும் யாரையும் அழித்து மனிதர்களுக்கு தீங்குசெய்வதில்லை அது அல்லாவாக இருந்தாலும் சரி புத்தர் , யேசு , இந்துக் கடவுள்களாக இருந்தாலும் சரி மனிதர்களுக்கு கடவுள் நன்மையையே செய்வார் எனவே இறைவனை வைத்து அரசியல் செய்வதை இவர்கள் கைவிட வேண்டும்.
அரசாங்கத்தின் வாய்ப்பாட்டை வைத்து அரசியல் செய்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் இவர்கள் இன்னும் தமது அரசியல் இலாபத்திற்காக தனது இனத்தையே காட்டிக்கொடுத்து வாழ்கின்றார்கள் என்பதை முஸ்லீம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
யதார்த்தமான கேள்வி..., ஹுனைஸ் பாரூக் உங்களிடம் இருந்து இதற்கான பதிலை எதிர் பார்க்கிறோம்.
ReplyDeleteஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி குத்திக் காட்டி இனங்களிடையே துவேசத்தை வளர்த்து உங்கள் கீழ்த்தரமான அரசியல் செய்ய வேண்டாம். இது எதிர் கால இனங்களுக்கிடையான நல்லுறவை பாதிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
yes brother, you correct- well said, shameless Muslims politicians
ReplyDeleteMr Aryanenthiran M P JESUS IS NOT GOD BUDDHA ALSO NOT GOD WHO WAS CREATED THIS UNIVERSAL THATS THE SUPPER POWER IS ALLAH EVEN YOU WAS ALSO GRATED BY ALLAH ONLY. ALL THE HUMAN BEEN ALLAH IS CREATION SO ALLAH KNOWS EVERY THING ALLAH IS THE MASTER PLANER I HOPE THE SAME THING WILL HAPPEN TO BBS ALSO EVEN THE MUSLIMS DONE WRONG THEY WILL ALSO PUNISH BY ALLAH IN ADDITION LTTE NOTHING DONE FOR TAMIL COMMUNITY LAST 30 YEARS THIS TRUE. WE ARE SRILANKANS TAMIL. MUSLIMS. EVEN SIGALISGH. ALSO FACE DIFFICULTIES NOW WE ARE SRILANKAN THATS ALL. WE WILL FORGET PAST WE THREE COMMUNITY GET TOGETHER AND WILL BUILD OUR COUNTRY HOPE WE WILL UNITE AND LEAVE WITH PEACE THANK YOU.I LOVE (TAMIL MUSLIM SINGALISH.)
ReplyDeleteYes.Mr Hunaise is correct.According to Islamic belief, Allah is the proper name of God,nothing will happen without his command.Islamophobia largely contributed to the growth of Islam.when Sri Lankan Muslims fail to convey the message of Islam to non-Muslims,Buddhists extremists are creating atmosphere to study the Islam among non-Muslims.as west,Sri Lanka also under Islamization,thanks to Bodu bala sena,Ravana sena etc.
ReplyDeleteWe deplore the statement made by our stupid politician in the parliament. For you information, We, as Muslims beliive and should believe that all beings on earth (human or any living creatures) are a creation of God/ Allah. We have no hesitation to accept this universal truth but people create groups and parties within themselves and call it LTTE, BBS, etc.. (I expect a Muslim Aalim or Unais Farook to explain it in detail)
ReplyDeleteIf anything done by BBS, prove it and bring to the court and talk at parliament discuss with other Muslim,Sinhala,Christican and Tamil parties and get a good solution, Do not recall any rubbish things again. Talk wisely to listen by others.
ReplyDeleteYou well done Mr.PAriyanethra (TNA)
iv ullakaththai padaithu paripalipavan Allah than avan anumathi inri anuvum asaiyathu. manthan manthanaga valnthal ithuvellam nadakathu thmpy.
ReplyDeleteJunai Farook sonnathu ivarukku puriyavilla
ReplyDeleteippadi putthi ilavarhalai epdi paarala mandrathuku therivu seriraga namma samuthayam ? arasiyalayum mathathayum onnu serka vena gowrava parala mandra urupinare.Mr.Hunais Farook. don't pull my all mighty god to this saakadi arasiyal..
ReplyDeletemr hunais farook ariya nethiran kette kellvikku ummaal mattum alla yaaraalaiyum bathil koore mudiyathu
ReplyDeleteஆம், விசேடமாக இன்று இலங்கையிலுள்ள 'முஸ்லிம்' அரசியல்வாதிகள் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் தத்தமது சொகுசு வாழ்க்கைக்காக விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் இன்னும் என்ன சந்தேகம்!
ReplyDeleteநல்ல கேள்விதான் but நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம் ஹுனைஸ் பாரூக் அவர்களே!
ReplyDeleteYES YOU R CORRECT...
ReplyDeleteallahwin peyaral arasiyal seiya wendam adu yaraha irundalum sari...
ReplyDeleteaachi sutta vadaiya? illa amma sutta vadaiya ? enru kelvi ketka mun vadai nna ennanu theriyanum sar appathan kelvi poruththamagha irukkum. innu koncham try pannunga munnera idamundu.
ReplyDeleteநிச்சயமாக அல்லாஹ்தான் இந்தச் சோதனையை முஸ்லிம்களுக்கு உருவாக்கியுள்ளான் இந்த இஸ்லாம் மார்க்கம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அருப்பட்டது அல்ல உலகில் மனிதர்களைப் படைத்த அல்லா அவர்கள் எப்படிவாழவேண்டும் அதற்கான வழிமுறைகள் என்ன ஆச்சிஅதிகாரங்கள் என்ன என்பதையெல்லாம் தெளிவாக குர்ஆனில் திடமகச் சொல்லியும் தற்போதுள்ள சோதனைக்குள்ளாக்கட்டுள்ள முஸ்லிம்கள் சரியாக எடுத்து நடக்காததாலும் அதை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு எடுத்துச்செல்லாமலும் பாவனத்தின் பால் இருப்பவர்களுக்கு உரிய தட்டனைதான் ஆனால் இது நிரந்தரமமல்ல இப்போது முஸ்லிம்கள் விட்டபிழையை உணர்ந்து அல்லாவிடம் மண்ணிப்புக்கேட்டு மனறாடுகின்றார்கள் அதற்கான பலன் விரைவாக கிடைக்கும்
ReplyDelete1924 ஆம் ஆண்டு உலகைவிட்டுச் சென்ற கிலாப அடுத்த 100 ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் இவ்வுலகை ணஜடே ஆகவேண்டும் இது அல்லாஹ்வினால் அவது குர்ஆனில் தெளிவாச் சொன்ன விடயம் அதற்கான ஏற்பாடுகள் இலங்கையில் மாத்திம் அல்ல உலகில் முஸ்லிம்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இது இன்னும் 15 அல்லது 20 வருடங்களில் முஸ்லிம்கள் இவ்வுலகை ஆலுதல் வேண்டும் கிலாப வந்தே ஆகவேண்டும்
இன்று மனிதனால் உருவாக்கபபட்ட சகல கொள்கைகளும் செத்துமடிந்துகொண்டிருக்கின்றது பொருளாதார முதல் காலாச்சாரம் எல்லாம் இவ்வுலகில் சீரளிந்து எல்லா இடங்களிலும் முஸ்லிம்களின் ஊடான புரச்சிகள் வெடித்துக்கொண்டிருக்கின்றது
எனவே இந்த உண்மையின் ஒரு அங்கம்தான் இன்று இலங்கையிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
பூமியிலோää அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹ{ல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லைää நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
ReplyDeleteஉங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும்ää அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள்ää தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை (அல-குர்ஆன்: 57: 22-23)
Until Hunais Farook replies this question, he can not wear clothes,means he must be a woman.Farook n Farook like idiots in Sri Lanka must think twice before talking.Illiterates n not even religious sense get lost. Thanks n sorry Mr. Writs Nenthiran.
ReplyDeleteஅவர் சொன்னது அரசியல் இல்லை. மார்க்கம். எச்செயலும் அவன் செயலே! அது நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அது அவன் செயலே! அதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை.
ReplyDeleteநல்லது நடந்தால் கடவுள் செயல், தீயது நடந்தால் அது அவனால்லாதவனின் செயல் என்று மூட நம்பிக்கையில் நாங்கள் இல்லை.தீயது போன்று இருந்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும். விளங்கும் சுணங்கும்.
M. P has told the truth but the problem is he is a politician
ReplyDeleteமனிதர்கள் அனைவரும் கடவுளின் படைப்புகள். அவனிடத்தில் இனம் மதம் மொழி என்ற வேறுபாடு கிடையாது. அவன் அநியாய காரர்களை அளிக்காமல் விடமாடன்.
ReplyDeleteகடவுள் நம்பிக்கை உள்ள ஒரு நபர்
ReplyDeleteஇப்படி ஒரு கேள்வி கேட்க மாட்டார் அவர் எந்த சமயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. நடப்பவை எல்லாமே கடவுளின் நாட்டம்.
20."விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட்செல்வத்தையும், மக்கட்செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
ReplyDelete21. உங்கள் இறைவனின் மன்னிப் பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
22. இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில்157 இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
23.உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்).458 கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.289
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/alhatheed/
எல்லாம் அவன் செயல் என்பதன் பொருள் மனிதர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் இறைவன் தான் நாடுகின்றான், அது மனிதனின் எண்ணக்கரு எப்படி அமையுமோ அதன்பிரகாரம் அவனுக்கு உரியவை கிடைக்கும். உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் இறைவன். அவனின்றி அணுவும் அசையாது. ஆக ஹுனைன் பாறுக் சொன்னது தவறல்ல அவர் சொன்ன நோக்கம் புலிகள் மக்களை விரட்டினார்கள் அனியாயமாக் கொன்றார்கள் அதன் பிரதிபலனே இன்று அவர்கள் இறைவனால் அழிக்கப்பட்டு விட்டார்கள் இதுதான் உண்மை. இது புலிக்கு மட்டுமல்ல என்னைப்பெற்ற தந்தையானாலும் சரியே. தர்மம் வெல்லும் அதர்மம் தோற்றுவிட்டது என்பதைத்தான் அவர் சொல்லி இருக்கின்றார் அவர் அரசியல் சாடையுடன் சொன்னாரா, ஆதங்கத்தில் சொன்னாரா, முஸ்லிம்களில் உள்ள அக்கறையில் சொன்னாரா, உண்மையைச்சொன்னாரா எதற்குச்சொன்னார் என்பதை அவர் மனதே நன்கறியும். ஆனால்சொன்னவைகள் உண்மையே என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் இது தமிழ் மக்கழின் மனம் நோகக்கூடிய விடயம் என்பதால் விலக்கியிருந்தும் இருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் இனிமேலும் இதுபோன்ற நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆளாகவேண்டாம் என்ற நோக்குடன் அவர் சொல்லியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயம்.
ReplyDeleteLTTE யும் அல்லாதான் படைத்தான் , அளித்தான், ஹுனயிஸ் பாருக்கையும் அல்லாதான் படையித்தான் இன்னும் அவரயும் அல்லாதான் மரணிக்க செயிவான் .
ReplyDeleteநாங்கள் எல்லோரும் ஒருநாள் அவனிடமே திரும்ப அழைக்கபடுவோம் .