Header Ads



எவர் இந்த அநியாயத்தை செய்திருந்தாலும் கண்டிப்போம் (வீடியோ)

முஸ்லிம் சகோதரர் ஒருவரினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட வீடியோவே இது. மாடுகளுக்கு எதிரான இந்த சித்திரவதையும், சட்டத்தை கையிலெடுத்து மாடுகளைகொண்டு சென்றவவர்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களே..!

2 comments:

  1. The way they have tied up the legs of cow indicates that it is from which community.

    ReplyDelete
  2. பொலிஸ் நினைத்தபடியெல்லாம் காடைத்தனம் காட்டுவதை கண்டிப்பாக எதிர்க்கவேண்டும். தற்காலத்தில் பொலிஸ் மக்களிடையே பலவகையான காடைத்தனங்கள் காட்டிவருவதும் மக்களிடையே மதிப்பின்மையையும் இனிவரும் காலங்களில் மக்களின் எதிர்புடன் கூடிய நேரடி பிரதிபலன்களையும் சம்பாத்க்கும் வகையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.