'முஸ்லிம்கள் பொது பலசேனாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்'
(Vi) ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதனால் கசினோ சூதாட்டம் நிறுத்தப்படப் போவதில்லை. ஊடகங்களுக்கு கருத்துக்கள் தெரிவிப்பதனால் குற்றங்களை மாற்றிவிட முடியாதென பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
மேலும் தமிழ் ஊடகங்களினாலேயே முஸ்லிம் மக்கள் பொது பலசேனா அமைப்பினை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். நாங்கள் நிக்காபை பற்றி பேசும் போது ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன.
தீவிரவாத தன்மைக்கு மட்டுமே நாம் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று பொது பலசேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேரர் சரியாகப் பேசினால், செயற்பட்டால் முஸ்லிம்கள் ஏன் தவறாகப் பார்க்கப் போகின்றனர்?
ReplyDeleteநீங்கள் நிகாபைப் பற்றியும் பேசத் தேவையில்லை. ஹிஜாபைப் பற்றியும் பேசத் தேவையில்லை. உங்களின் சமூகப் பெண்கள் அணியும் ஆடைகளைப் பற்றிப் பேசுங்கள். நாங்கள் அதில் தலையிடப் போவதில்லை.
முஸ்லிம்களில் அதிகமானவர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
நீங்கள் பார்ப்பதுபோல் தந்தை செல்வாவுக்குரிய மொழியோ அல்லது பிரபாகரனுக்குரிய மொழியோ அல்ல.
அது, இலங்கையில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமையும் பெற்றெடுத்த உம்மாமார் பேசிய மொழி. அதனால் எமக்கு அது தாய் மொழி! அதனால்தான் தமிழ் ஊடகங்களை முஸ்லிம்கள் அதிகம் வாசிக்கின்றனர் பார்வையிடுகின்றனர். அதனால் ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக நீங்கள் கதையளக்க முடியாது.
தமிழ் ஊடகங்கள் உங்கள் கருத்தைத் திரித்துக் கூறினால் நீங்கள் அதற்கெதிராக தக்க நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளலாம். சும்மா சிங்கள சமூகத்தை திரட்டி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டமெல்லாம் போடத் தேவையில்லை.
இனியாவது நாம் எல்லோரும் பிறந்த நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாகவும், அவரவர் சமூக விழுமியங்களுடனும், சமய வழிபாடுகளுடனும் வாழ்வோம் என்ற முடிவுக்கு வாருங்கள்.
நாட்டில் அமைதியும், சுபீட்சமும், செழிப்பும் உண்டாகும்.
இல்லாவிட்டால் தரித்திரியமும், கஷடங்களும், கடனும்தான் நம் எல்லோருக்குமே மிச்சமாகும். நமது சந்ததிகள் நம் எல்லோரையும்தான் பிற்காலத்தில் சபிப்பார்கள்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
கலாச்சார சீர்கேடான பாதி உடம்பை காட்டும் விதத்தில் காவி உடை அணிந்த உனக்கு நிகாப்,ஹிஜாப் ஆக மொத்தம் முஸ்லிம்களின் ஆடைகளைப்பற்றி பேச அருகதையே இல்லடா ....................
ReplyDeleteகளகொட அத்தே..........................
Bodu Bala/u Sena is the biggest enemy of Sri Lanka Muslims. How do you expect us to see you as a friendly organisation when you destroy our religious places and talk against our cultural/religious activities?? You question our identity and originality? We know who are backing you in all circumstances..We will never forget this kind of treatment for Muslims in Sri Lanka under the rule of present government!!!
ReplyDeleteகன்னி பெற்ற பையன்
ReplyDeleteAppadiyanal moodappadum palligal theevirawadikalina?
ReplyDeleteAppadiyanal moodappadum masjidukalum theevirawadikalina? Elumbillada navu edaiyum pesum.
ReplyDeleteElection warukirathu; adakkai waasikkach solli ariwuruthal walankap pattirukkirathu
ReplyDeleteWhat is extremism? who are going to press the power of extremism?
ReplyDeleteThe fact of majority racism dancing in Sri lanka now. You are the number one monk oriented the racism among the lankans. The history will not forgive you anyhow.
The real fact is now we had moderated our life styles according to the walk of life by considering other communities, not now it's from the begginings, but, you like monks still being in the ancient rubbish personnels.
போடா கோம்பமட்டத் தலையா.
ReplyDeletetherthal wanthaudane therara paaru sevathula appuna palliyatam appadiye maththitanya...! aama ippadi ethana perya kelambi irukingha podaang goiyya.....! koppara thalayan enna kaduppethi parkade ...!
ReplyDeleteLosee paiyan
ReplyDeleteyaa allah awaruku hithayth koduppayaha
ReplyDeletemr. gala goda your from S L F P i ding so ,,
ReplyDeleteஇவனை நம்பி யாரும் எந்தக்காரியத்திலும் இறங்கவேண்டாம், இவனது பேச்சையும் நம்பிவிட வேண்டாம். இவன் பைத்தியம் அல்லவா ஆதலால் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் வித்தியாசமாகப்பேசுவான்.
ReplyDeleteபோடா கோம்பமட்டத் தலையா., ade motte, neee saira velaki , poomalaa poatu welcome panna solraya
ReplyDelete