ஹலால் சான்றிதழ் இன்னும் நீக்கப்படவில்லை - ஞானசார தேரர் சீற்றம்
(முபாஸல் மபாஸ்)
அரசாங்கம் ஹலால் சான்றிதழை நீக்குவதாக உறுதியளித்தாலும் இன்னும் அதனை நிறைவேற்றவில.லை என பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் நேற்று (25.08.2013) காலியில் நடைபெற்ற கூட்டத்ததில் உரையாற்றியுள்ளார்.
ஹலால் சான்றிதழுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஸ பெரிய பங்களிப்பு செய்ததாக முஸ்லிம் தலைவர்கள் தங்களிடம் கூறியதாகவும் அவர் அங்கு தெரிவித்தார். நாட்டில் வளர்ந்து வரும் சிங்கள – பௌத்த சக்தியை பலமிழக்க செய்வதற்காக அமைச்சர் விமல் வீரவங்ச இராவண படையணியை உருவாக்கியதோடு, அவரது அமைச்சினூடாக சம்பளம் பெறும் அலுவலர்கள் மூலமாக .................. இணையத்தளம் மூலமாக பொது பல சேனாவுக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
பொது பலசேனாவின் முடிவுகாலம் வெகு விரைவில் என்பதை கலபொடவுக்கு தெரிந்து விட்டதோ. உன்னால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது நீ இனி சாகவேண்டியதுதான்.
ReplyDeletethambi tea innum varala ..............
ReplyDeleteமுதலில் இந்த ஆளை நீக்கவேண்டும், அதற்குப் பிறகு ஹலாலை பற்றி யோசிப்போம்
ReplyDelete