Header Ads



வருமானவரி மேற்பார்வையாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு


திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராச்சி மன்றங்களில் கடையாற்ற 22 வருமானவரி மேற்பார்வையாளர்களுக்கான நியமனக்கடிதங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்  அவரது அலுவலகத்தில் வைத்து புதன் கிழமை (28-08-2013) வழங்குவதையும் இதன் போது அவர் உரையாற்றுவதையும் வருமானவரி மேற்பார்வையாளர்கள் அமர்ந்திருப்பதையும் இதன் போது முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ், கிழக்கு மாகாண உள்ளூராய்ச்சி ஆணையாளர் எம். உதைய குமார் மற்றும் ஏசிய பவுன்டேசன் திட்ட உத்தியோகத்தர் ஐ.எம். வலீத்தையும் படங்களில்; கானலாம்.

ஜே.எம் இஸ்மத்
முதலமைச்சர் ஊடக இணைப்பாளர்



No comments

Powered by Blogger.