கோயில் மிருகப்பலி பூஜைக்கு எதிராக பொது பலசேனா ஆர்ப்பாட்டம்
(Tm) மத்துகமை நகரத்தில் பிக்குகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
மத்துகமை, யட்டதொல சென்.ஜோர்ஜ் தோட்டத்திலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற மிருகப்பலி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த தோட்டத்திலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளவிருந்த மிருகப்பலி பூஜைக்கு எதிராக பொதுபலசேனவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எனினும், பொலிஸாரின் அனுமதியுடன் மிருகப்பலி பூஜை அன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையிலேயே தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.
பௌத்த முறைப்படி நடந்த நாய் திருமணதிற்கு எதிராக எப்போது போராட்டம்? அலலது நீங்களும் நாய்கள் என்பதை ஒத்துக்கொள்கிரீர்கள?
ReplyDeleteyes mr.Imthiyss your right.
ReplyDeleteindha doghal idhai ippawa kandarhal, oh oh, ini iwarhalin kadhai mudiyum, india thamilarhal iwarhalukku oru wali paarpparhal,
ReplyDelete