அப்துல் சத்தாருக்கு பஷில் ராஜபக்ஷ வாழ்த்து
(இக்பால் அலி)
கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு திறக்கும் விசேட இப்தார் வைபவம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொருளாதார அமைச்சர் பஷPல் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி மலர்ச் செண்டு வழங்கி கௌரவிப்பதையும் அதன் போது அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் அப்துல் சத்தாருக்கு அமைச்சர் பஷpல் ராஜபக்ஷ மற்றும் சிரேஷ;ட அமைச்சர் ஏ எச். எம் பௌசி ஆகியோர் மலர்ச் செண்டு வழங்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நல்லாசி வழங்கிய நிகழ்வினையும் படங்களில் காணலாம்.
Post a Comment