Header Ads



யாழ்ப்பாணத்தில் நவநீதம் பிள்ளை (படங்கள்)



(பாறூக் சிகான்)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை (26-08-2013) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

விசேட விமானத்தின் மூலமாக இன்று திங்கட்கிழமை இரவு 7.00 மணிக்கு வருகை தந்த ஆணையாளர் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட  யாழ் வைத்திய சாலையின் புதிய கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டார். 

No comments

Powered by Blogger.