முஸ்லீம்களின் நோன்பு, முழு சமுகத்திற்கும் சிறந்ததொரு கடமையாகும் - விமல் வீரவன்ச
(அஸ்ரப் ஏ சமத்)
முஸ்லீம்களின் நோன்புக் கடமை முழு சமுகத்திற்கும் சிறந்ததொரு கடமையாகும். இக் கடமையினால் மாதம் முழுவதும் நோன்பு இருந்து அடுத்தவரது பசி மற்றும் பொறுமை தீவிர பக்தி கொள்ளக் கூடியதொரு கடமையாக நோன்பு விளங்குகின்றது என அமைச்சாப் விமல் வீரவன்ச தெரவித்தார். கொழும்பு 14 நவம்கம்புர உமர் ஜும்ஆப் பள்ளிவாசலின் இப்தார் நிகழ்வு பள்ளிவாசலில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொண்டார்.
நவகம்புர பிரதேசத்தின் உள்ள பௌத்த பண்சலைகளின் பௌத்த தேரர்கள் மற்றும் நவகம்புர முத்துமாரியம்மன் கோவிலின் பிரதான குருக்கள் மற்றும் பள்ளிவசாலன் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இவ் வைபத்தில் மௌலவி சதாத் விசேட சொற்பொழிவை நிகழ்த்தினார். கொழும்பு மாநகர சபை உறு;ப்பினர் முகமட் முசம்மில் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை முசம்மிலின் கஞ்சி கோப்பைக்கு முஸ்லிம்களாஹிய நாம் ஏமாற மாட்டோம்
ReplyDeleteஅப்பாடா இனி எல்லோருக்கும் முஸ்லிம்களின் நோன்பு பற்றி தெரிந்தமாதிரிதான்.அபூர்வ கண்டுபிடிப்பு...
ReplyDeleteமுசம்மிலுமா ? நோன்பு திறக்கின்றான் ! புனித லைலத்துல் கத்ர் இரவில் தவ்பா செய்து மீழ்ச்சி பெற்றிருப்பார் போல்.
ReplyDeleteاللهم ارزقه الهداية من الضلالة
Very good very good. Good example for others.
ReplyDelete