உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் இலங்கையில் (படம் + வீடியோ இணைப்பு)
வேலிபன்ன விதானகே சுகதபால என அறியப்படும் இவரது வீடியோ இம்மாதம் 23ஆம் திகதி பதிவேற்றப்பட்டு, இலட்சக் கணக்கானோரால் பார்க்கபட்டும் பலரால் விருப்பம் தெரிவிக்கப்பட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தவர்களுக்கு புன்னகையை வழங்குவதனாலே அவர் மகிழ்ச்சியான மனிதராக வாழ்ந்து வருகிறார்.
கவலை இல்லாத மனிதர் உலகில் யாரும் இல்லை,
ReplyDeleteபிறருக்கு மகிழ்ச்சியை கொடுத்து தன் கவலை மறக்கும் இவர் உண்மையில் பாராட்டுக்குரியவர் தான்.
ஹம்......
ReplyDeleteவாழ நினைத்தல் வாழலாம் வழியாய் இல்லை பூமியில்
ReplyDelete