நோன்புப் பெருநாள் விசேட நிகழ்ச்சிகள்
நோன்புப் பெருநாள் தினத்தன்று காலை 10 மணிக்கு வசந்தம் எப். எம். வானொலியில் 'பிறை கூறிய செய்தி என்ன ' விசேட கவியரங்கு நடைபெறும்.
தலைமை: தமிழ்த் தென்றல் அலி அக்பர்
பங்கு பற்றும் கவிஞர்கள்-
கிண்ணியா அமீர் அலி , சுஹைதா ஏ . கரீம், கவிநேசன் நவாஸ் , சுமையா ஜின்னாஹ், என் நஜ்முல் ஹுசைன்
நேத்ரா அலை வரிசையில் பி.ப. 3 மணியளவில் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் கவியரங்கு நடைபெறும்.
பங்கு பற்றும் கவிஞர்கள்-
சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், பொறியியலாளர் நியாஸ் ஏ . சமத் , சுல்பிகார் அலி (அரபி).
அத்துடன் பிரபல பாடகர் டோனி ஹசன் இசையமைப்பில் எஸ். ஜனூஸ் , ரபியுஸ் மௌலானா, ரிம்ஸா முஹம்மத், ரஷீத் எம். இம்தியாஸ், என். நஜ்முல் ஹுசைன் ஆகியோர் இயற்றிய இஸ்லாமிய கீதங்களும் ஒளிபரப்பாகும்.
பி.ப. 4 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் தமிழ்தென்றல் அலி அக்பர் தலைமையில் கவிஞர்கள் கிண்ணியா அமீர் அலி, யாழ் அஸீம், எஸ், ஜனூஸ், நஜ்முல் ஹுசைன் ஆகியோர் பங்கு பற்றும் கவியரங்கு நடைபெறும்.
Post a Comment