முஸ்லிம் தலைவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும் - இரா. சம்பந்தன்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது வேதனைக்குரிய விடயமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது எவராலும் அனுமதிக்க முடியாது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இருந்தபோதும், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். நீதி அனைவருக்கும் உரித்தானது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைப் பேரவையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட சில நிலைமைகள் தொடர்பாக சில தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுத்தபோது முஸ்லிம் தலைவர்கள் உண்மையான நிலைமையை உணர்ந்து செயற்பட்டிருக்கவேண்டும். ஆனால், முஸ்லிம் தலைவர்கள் அரசுக்குச் சார்பாக பல நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார்கள். இது வேதனைக்குரிய விடயம். இருந்தபோதும், நாம் ஒரு போதும் அநீதியை அங்கீகரிக்கமாட்டோம். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றபோது பாராளுமன்றத்தில் இவற்றை எதிர்த்து நான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். ஏனெனில், முஸ்லிம்களும் இந்த நாட்டில் வாழ்ந்து வந்த மக்கள். தொடர்ந்து இந்த நாட்டில் வாழ்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு.
அவர்களுடைய கலை, கலாசாரம், மதத்தைப் பேணுவதற்கு அவர்களுக்கு உரித்துண்டு. அந்த உரிமை மறுக்கப்பட முடியாது. அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் எங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்வோம். அதேபோன்று முஸ்லிம் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது அவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும்.
extremely correct.. The leader always with true and justice. Our muslim leaders are bullshit and never support for humanitarian. Out and out selfish and will do everything(bla bla...) to save their positions.
ReplyDeleteWe are sorry for that and please carry on do not care about muslim leaders. Real muslim people will be with good leader even tamil or sinhalesh...
aiya neengal muslimkaludaya piratchchinai pattry pasuhirirhal paralumanraththil anal engaludaya arasiyal vathihal vai mudiyaha irukkirarhal
ReplyDeleteAs a Muslim who learned justice from Muhammed (sal), I completely agree with the message in this article.
ReplyDeleteNo one should try to benefit by putting down another individual/community.
முஸ்லிம்கள் ஆரம்பத்தில் தமிழர்களுடன் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள்? திடீரென தமிழர்களின் சில வேலைத்தனங்களால் முஸ்லிம்கள் தமிழர்களை எதிர்க்கவேண்டிவந்தது சம்பவங்களும் காரணங்களும் எல்லோரும் அறிந்ததே. விடுதலைப்புலிகளால் நாளுக்கு நாள் முஸ்லிம்கள் அதிகமாகப்பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதும். எவராலும் மறுக்கமுடியாததும், விடுதலைப்புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான அத்துமீறிய செயல்களால் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள், அதன்பின்னும் முஸ்லிம்கள் தமது உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாப்பதற்கே மேற்படி செயற்பாடுகளில் இறங்கவேண்டி இருந்தது என்பதை ஐயா உணர்திருப்பார் இருப்பினும் எமது நிலைமையில் இருந்து சிந்திக்க மறந்த காரணத்தால் ஐயாவின் சிந்தனைக்கு வராமல் போய்விட்டது. ஆகவே ஒரு சமுதாயத்தை ஒதுக்கியோ விலக்கியோ முடிவுகள் எடுப்பது அவரவர் சுதந்திரம். ஆனால் மற்ற சமுதாயத்தை அழித்து ஒழித்துவிட்டு நாம் சமுதாயத்தை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது ஒருபோதும் வெற்றியை ஈட்டாது. என்பதற்கு வரலாறுகளே சான்றாயுள்ளதை உம்மால் என்ன யாராலும் மறுக்க முடியாது.
ReplyDeleteஅரசன நம்பி புருசணன் கை விட்ட சீலமாக போய்விட கூடாது. அதாவது உங்களின் சந்தர்பவாத பேச்ச நம்பி அரசை முற்றாக பகைக்கவும் முடியாது.
ReplyDeleteபள்ளிவாயல்கள் உடைப்பை யாராலும் அனிமதிக்க முடியாது என்றால், நீங்கள் புலிப்பயங்கரவாதிகளாக இருக்கும்போது முஸ்லிம்களுக்கு எதிராக செய்த அட்டூழியங்கள், பள்ளி உடைப்புகள் பற்றி யார் பேசுவது?
நான் நினைக்கின்றேன், தற்போதைய முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமைகளில் வெளிஆதிக்க சக்திகளுடன் உங்களின் மறைமுக அனுசரணையும் நிட்சயம் உண்டு முஸ்லிம்களை மேலும் பழி தீர்க்க....
தற்போது கூட வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக உங்களின் அநீதிகள் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளது. இது பற்றி நீங்கள் இன்னும் நிஜமாக திருந்தவில்லை.
Dear Sambanthan Ayya,
ReplyDeleteNo one is perfect.. but the best among the people are those who do good deeds and forbid evils. Let me tell you one thing: Muslims as a whole are in this Era being driven by Materialism compared to any other community in our country. No one understands this fact. (This is entirely vast and important topic but would cut short). Rather than completely entering into Islam and holding the Quran and Sunnah and teachings of Great Saints, Muslims willingly or unwillingly and slowly adopted secular values deeply panetrated into their hearts are the root cause of all evils in Muslim community. However, we from both communities, have a lot to learn from the wounds that the past 30 years of war inflicted upon us. Sadly, the worst politicians are still trying to run politics out of this wounds and fill their pocket.
Ayya... I would say that Tamil community in Sri Lanka has achieved the level of Maturity in terms of national politics and progressing towards facing the Buddhist facisim which are now shaking their hands with Zionists. I would Not expect any better future for Muslims unless we do the following.
01. Understand the evil plot being set up against Islam & Muslims and correct themselves and unite the mass under one spiritual leader to deal with all their affairs
Also, from your end,
01. With sincere heart, Tamil community should engage more and more with Muslim Public, educate them and build the confidence and bring back our olden days where we lived in harmony and mobilize our united political goals.
As a united Tamil Speaking Community, we will only be able to achieve our political goals without shedding a single blood. Otherwise, the final laugh will be with the same people who did this before.
100% correct. Muslims must apologize to Tamil community because our leaders and the ACUJM gone against Tamil people and also went to America against America. That foolish act of ACJU fuel the western world to act against Srilankan muslim people. Sinhalese are never to Trust. They will do what ever thing for the sake of money. war was won with the help of Pakistan but there was no even one words of thanks. From governments or the Sinhala or BBs. That is show their true colour.
ReplyDelete