நோன்புப் பெருநாளையிட்டு சம்மந்துறை வர்ணமின் குமிழ்களினால் அலங்கரிப்பு
(முஹம்மது பர்ஹான்)
புனித நோன்புப் பெருநாளையிட்டு சம்மந்துறையின் ஹிஜ்ரா மணிக்கூட்டு கோபுரம் மற்றும் சந்தை கட்டிடம் என்பன வர்ண மின் குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோன்புப் பெருநாள் ஆடைக் கொல்வனவிற்க்காக சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் விஷேட கடை தொகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஏற்பாடுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
Post a Comment