Header Ads



ஞானசார தேரர் பல்டி அடித்தார்..!

வெலிவேரியாவிற்கு தாம் படையினரை அனுப்பி வைக்கவில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் தமது கருத்து திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெலிவேரிய சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தாம் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு தாம் கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்தமை தமக்குத் தெரிந்தே இடம்பெற்றது என்றே குறிப்பிட்டதாகவும், இராணுத்தினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்குமாறு தாம் உத்தரவிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


6 comments:

  1. Ya ALLAH !
    ewarkal ponra naakkup purattikalidam irunthu, Muslim samukathai paathukaappayaaha.

    ReplyDelete
  2. University body - pre-school brain..!!!

    ReplyDelete
  3. என்ன ஞாநத்தில் உளறினரோ...இவர் பல்டி அடிப்பது இதுதான் முதல் தடவையா ?

    ReplyDelete
  4. I sent troops to Weliweriya.....(Ceylon today news paper-5 August)

    after forces attacked...

    NO, NO, WE DID NOT SEND TROOPS TO WELIWERIYA.????(Ceylon today news paper-6 August)
    சும்மா காமெடி பன்ன வேணாம்...!!

    ReplyDelete
  5. Now whole world will know your bloodism.
    You do President's task as well as Military action against all racism.
    The world realised your modaism and racism.
    You will be inquired very soon by Internatinal Court of Justice.

    ReplyDelete
  6. உத்தரவூ போட நீ யாருடா பஞ்சப் பரதேசி...
    நீ உன்ட வேலைய பாருடா....
    நீ என்ன பாதுகாப்பு செயலாளரா..? இல்ல இராணுவ தளபதியா...?

    ReplyDelete

Powered by Blogger.