சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை
(முஹம்மது பர்ஹான்)
பொலிஸ் திணைக்களத்தின் 147 வருட சேவையினையிட்டு சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பொலிஸ் நடமாடும் சேவை நேற்று (30.08.2013) வீரமுனை RKM மகாவித்தியாலயத்தில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர்(ஐபி) தலைமையில் நடைபெற்றது.
இந்நடமாடும் சேவையில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் லத்திப், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்திரன, உதவி மேலதிக மாவட்ட பதிவாளர் சத்தார் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பிறப்பு சான்றிதழ், மற்றும் பொலிஸ் முறைப்பாட்டுப்பிரதிகள், தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற சேவையில் இடம் பெற்றன.

Post a Comment