Header Ads



கல்முனையில் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் வலுவூட்டல் செயலமர்வு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
 
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வென்று இன்று2013.08.30 கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் எம்.எம்.பஸால் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஷரீபா சாஜஹான் ஆகியோர் வளவாளர்களாக்கலந்து கொண்டு சிறுவர் பராமரிப்பு மற்றும் அவர்களின் நலன் தொடர்பாக உரையாற்றினர்.இதில்சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சின்  உத்தியோகத்தர்,பேற்றோர்உட்பட பலர் உரையாற்றினர்.

No comments

Powered by Blogger.