Header Ads



பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் - நவனீதம் பிள்ளை ஹக்கீமிடம் கேள்வி

இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று 26-08-2013  முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவம் செய்யும் கட்சி ஒன்றின் தலைவர் என்ற வகையிலும் ஹக்கீமிடம் விளக்கம் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், மதங்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும், அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளரிடம், ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். vi

25 comments:

  1. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், மதங்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்./// ITHU PATHILAA INTHA SADDAM YAARAI KADDUPPADUTTHUM SIRU PAANMAIYAITHAAN KADDUPPADUTTHUM AVARKAL SEIVATHAI SEITHU KONDUTHAAN IRUPPAARKAL. SAANAKKIYATTHAI ITHILUM KAADDIYULLAAR...

    ReplyDelete
  2. எப்படியோ அரசாங்கத்தின் பக்கம் தப்பே கிடையாது, நாங்களும் தலைவர்கள் என்ன செய்யணுமோ அதை செய்துள்ளோம், எப்படியோ அரசாங்கத்தில் உறுதியான நம்பிக்கை இருக்கு ...?????????? இதைதான் சொல்ல வாறாரு எங்க தலைவர்ன்னு நினைக்கிறேன் ....???????

    (( மலுப்பியும் மலுப்பாமலும் இப்படித்தான் பதில் சொல்லணும். ))

    ReplyDelete
  3. ivanayellam nambi marupadi vote potteenga

    ReplyDelete
  4. Appadi sir ippadiyallam pattum padamalum pathil solla ugkalal mudihinrathu??? you are really politician

    ReplyDelete
  5. why this rubbish fellow not tell 23 mosque has been destroyed by government supporters BBS.

    ReplyDelete
  6. why this rubbish fellow not tell 23 mosque has been destroyed by government supporter BBS.

    ReplyDelete
  7. Iwarhalellam muslim samuthaayathai kaatti kodukkinraarhal. iwarukku theriyaathaa naattil ettanai pallihal udaikkappattirukkinrana enru . werumane governmenta kaappathuhinra widay koduttu irukkinraar.

    ReplyDelete
  8. Yes Mr Hakeem as a Lawyer don't you think the freedom of religion already guaranteed in our constitution Why do you think a special price of legislation would try to do !the attack of the mosques and it's campaign is also clearly ontravene Article 9 of ECHR ? This kind of politics would not last longer Sir Please be sincerity towards your role as you are accountable for this world and hereafter.

    ReplyDelete
  9. நவநீதம் பிள்ளை அவர்களுக்கு,பள்ளிகள் உடைப்பு சம்பந்தமாக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் கையெழுத்து இட்டு ஒரு மகஜர் கொடுக்க வேண்டும், இது ஓர் ஆரம்ப சர்வதேச கவனயீர்ப்பு நடவடிகையாக அமையும் - இம்தியாஸ் சவுதி அரேபியா

    ReplyDelete
  10. Goverment targetting all mosques belongs to Thowheed jama'ath. many muslims goruos also helping and providing inflrmation to BBS and goverment. I have doubt that, some of our ministers too helping the BBS and provide information, so this is not big matter for Rauff hakeem or others.

    ReplyDelete
  11. yes well Bro. M.Imthiyaz but they not !!!!!!!!!!

    ReplyDelete
  12. மதங்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும்...........

    பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும், அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும்....

    "உங்கள மாதிரி கொடுக்குரவங்க இருக்கும் வரைக்கும் இந்த அரசாங்கம் கவிழவே மாட்டாது"..!!!!

    ReplyDelete
  13. ivanellam oru thalaivar? kattikkodukkum thalaivar

    ReplyDelete
  14. நமது முஸ்லிம் தலைவர்களை இனிமேல் நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை, அனைத்து முஸ்லிம் மக்களும் சேர்ந்து கையொப்பம் இட்டு நவநீதம் பிள்ளை அவர்களிடம் கொடுப்பது தான் சரியாக அமையும்

    ReplyDelete
  15. நமது சமுதாயத்துக்கு இப்படிப்பட்ட தலைவர்களா......? முஸ்லீம்களின் கைசேதமே.....!அல்லாஹ்(தஆலா)வுக்குப்பயப்பட வேண்டிய நமது தலைமைகள் எவனுக்கோ பயந்து நடுங்குகிறார்கள். முஸ்லீம்களே கண்விளித்துக்கொள்ளுங்கள் இதன்பிரகாவது பாடம்புகட்டுங்கள்.

    யா அல்லாஹ் எங்களுக்கு தலை நிமிர்ந்து உண்மைபேசக்கூடிய தலைவர்களை உறுவாக்கித்தருவாயாக....!

    ReplyDelete
  16. Totally not acceptable mr. Hakeem replay
    And i feel this kind of leadership not requerid for muslim ummah !

    ReplyDelete
  17. முஸ்லிம் காங்கரஸ் போராளிகளே இப்போ என்ன சொல்றிங்க....
    நீதி அமைச்சர் சொல்லிட்டாரே... அதெல்லாம் ஒன்னும் இல்லை..
    எல்லாம் சரியாத்தான் எங்கட ஜனாதிபதி செய்கிறார்....
    முஸ்லிம்கள்தான் பாள்ளிவாசல உடைகிறாக...

    ReplyDelete
  18. நடந்ததை ெசால்லுங்கள் இது ஏமது சமுதாயத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விைடயம் அல்லாஹ்க்காக சமுதாயத்தை பாதுகாக்க கிைடத்த அரிய சந்தப்பம் தவறவிடாதீர்கள்

    ReplyDelete
  19. Hakeem innamum arasukku vakkalatthu vaguvadai vidavilla
    eppavum arasangatha padukakkirade ivaroda velaya pochi

    ReplyDelete
  20. i know Raufhakeem Is a coward man so he cant protect Srilanka Muslim. It is a good opportunity to tell muslims problem to Naveneetham Pillay but this fucking man trying to hide muslims problem . As you we knew still we are suffering by Crazy Budhist people try to find A good leader for Muslim Community

    ReplyDelete
  21. Rauf Hakeem is a Coward Muslim leader when naveneethan Pillay Asked about muslim problem this hell man tried to hide Srilankan muslim problem. he is nt a good leader and he cant protect Srilanka Muslim Community and still we are suffering from Crazy Buddhist but Raufhakeem Still faith on Fucking Srilankan Government. it is good opportunity to tell muslim problem to navaneethan Pillay but plzz dont trust Raufhakeem Again he is nt perfect leader for us. plzzz my dear friends and colleague try to Find a Good Leader for us.

    ReplyDelete
  22. he miss the great opportunity for muslims community.he is not suitable for any leadership for muslims community.dont believe any politician.they are not solve our problam.they care there seat only.now he will come to tell story for voter.ya allah same like that politician remove the power veer soon.

    ReplyDelete
  23. மதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாகவும் அதற்க்கான வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ளதாகவும் விளக்கமளித்ததுடன் ...பள்ளிவாசல் மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் எதிர்பார் ப்பதாகவும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ஹகீம் தெரிவித்தார் ....

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு ஆதாரம் தேடிவந்த மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடை பெறுகிறது என அரசாங்கத்தின் நீதி அமைச்சராலேயே நாசுக்காக எடுத்துக் கூறப்பட்ட விதம் உணமையிலேயே இவர் ஒரு சிறந்த தலைவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது ..... இப்படி ஒரு சிறந்த தலைவரை தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் .........

    ReplyDelete
  24. சாமர்த்தியமாக பதில் சொல்லி தனது அரசியல் வாழ்க்கயை பாதுகாத்து கொண்டார் ஹகீம்.இந்த கேள்வியை நமது ரிஷாத் அவர்களிடம் கேட்டிரிந்தால் சரியான பதில் கிடைத்து இருக்குமோ.....
    இல்லை இதக்கு பொருத்தமான ஆள் நமது ஆசாத் சாலி அவர்கள்தான்

    ReplyDelete
  25. ITHARKKU ORU MUDIVU VARATHAA ENRU MAKKAL THAVIKUM NERAM ORU KATHAVU THIRAKKA ATHA ODIPOI NAM THALAIVAR ILUTH THU MOODRARA MULLUKU VALAATRUM NAIHAL THANUM THINNATHU MATRAWARKALAYU THINNAVIDATHU




    o
















    thavikum

    ReplyDelete

Powered by Blogger.