Header Ads



சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் மீது விசாரணை - இன்டர்போல் பொலிஸும் உதவி

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஆத்தின் செயற்பாடுகள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது

தவ்ஹீத் ஜமாஆத்தின் முக்கியஸ்தர்கள் இருவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு,, தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஆத்துடன் உள்ள தொடர்புகள், மற்றும் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஆத்திற்கு கிடைக்கும் வருமானம், அதன் கட்டமைப்பு, சர்வதேச தொடர்புகள், கிரண்பாட்ஸ் பள்ளிவாசல் விவகாரத்தில் தஹ்ஹீத் ஜமாஆத் தலையிட்டதற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விடயங்கள் குறித்து துருவித் துருவி ஆராய்ந்துள்ளனர்.


20 comments:

  1. hi TJ WHEN YOUR PARTY WILL COME ACJU UNDER CONTROL PROBLEM SHOULD BE SOLVE OTHERWISE SORRY.THIS IS A PUNISHMENT FROM .....................

    ReplyDelete
    Replies
    1. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا ﴿4:59﴾
      4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

      Delete
  2. when we are on right faith it all will comes only. we will never scared for any power except almighty.

    ReplyDelete
  3. திரு ஷஹீப் அவர்கள்,கூறிய கருத்துக்களை பார்க்கும்போது அழுவாத சிரிப்பதா என்று தெரியவில்லை. இன்று தௌஹீத் என்றல் நாளை வேறுஒரு ஜெமாத்? மேலே பார்த்து துப்பவேண்டாம் - இம்தியாஸ் சவுதி அரேபியா

    ReplyDelete
  4. நாம் சிறுபான்மையாக வாழும்போது பெரும்பான்மை சமூகத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்வதே சிறந்த விஷயம்.

    ReplyDelete
  5. Thawheed, Tabliq, jamathe Islami, Sufi, Jamathul Muslimin, makhriba group, Shia group, Bawa group, 3 times praying group, and many many in our country. one family 3 days- festival with in a house.

    all these group followers are not say salam to other group. What a islam what a community. wwhy we blame BBS to destroy mosques. in many places in SL- our people destry the mosque of other group.

    ReplyDelete
  6. Iwwalu ellarum comment pannureengaley ongaluku wekkamailla. SLTJ da dairiyam oru aambulaki kooda Sri lankala Irukkalla. enga jammiyathulama enga thablik party .... engal muslimgalukkul otrumai illai so pesi wela illa BBS wandu adichi pohangatum ellarum porumaya ireengo apa welangum sonagum...

    ReplyDelete
  7. பயம் அல்லாஹ்வுக்கு மட்டுமே.

    ReplyDelete
  8. MR.Imtiyas, NENGA EPPADIYO ENAKAAU THERIYA BUT SRILANKAN THOW, NO BRAIN, THEY NEED POPULAR AND NO INTELLIGENCE.NALLA PESUWANGA SEYALPADUTHA MATANGA BROTHER.THEY THINK THEY KNOW ALLSO,THEY TRY TO MAKE ONE MORE ACTJ

    ReplyDelete
  9. This is a call for all Sri Lankan Muslims!!! Look at how they are working..Firstly BBS rowdy monk criticized SLTJ for Grandpass incident and now CID investigation..This is what Muslims can expect under this regime of Rajapaksa..Will our Ministers & MPs understand the real problems ahead of us???

    ReplyDelete
  10. More organisations,more confusion.1.5 million Srilankan Muslims can't bear it.Already Muslims
    are divided under many labels and this will only lead to hypocrisy.This only proves that Muslims
    are confused about their direction.Well,you can't say all are right.People get divided because
    no space for unity and in the future there will be more mosques than houses! Deep inside,the
    same old Muslim and outside,a different brand and as a community,marching behind a mirage.

    ReplyDelete
  11. இத்தனைக்கும் காரணம் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் முஸ்லிம் கபுரு வனங்கிகள் தான்

    ReplyDelete
  12. கிராண்ட்பாஸ் பள்ளி வாசலை உடைத்தவர்களை இன்னும் கைது செய்யவில்லை.. அதற்கு எதிராக பேசியவர்களுக்கு விசாரணை.. இவனுவல் எல்லாம் ஞானசார சொல்லுற மாதிரி ගෑනුත් නැති පිරිමිත් නැති නපුංසකයෝ... பரவாயில்லை கிளியர் பண்ணி கொள்ளட்டும்..

    ReplyDelete
  13. ur right mohammed imthiyas......thiru sahib poala neraiyappaer .....allah avarkalukku hithayaththai nalak piraarthippoamaka....tj appadi paarththirunthaal masjith tharaimattamaaki...aakkalaiyum kondiruppaan antha kaadayanukal....kaalam kadanthum njaanam varellenna athukku yaaru poruppu...HASBUNALLAAHI WAA NIHMAL WAQEEL....

    ReplyDelete
  14. හොඩක් කරන්ඩ ගියාම ඔහොම තමය් මැ ලංකාවෙ

    ReplyDelete
  15. @ mr saheeb. inku irukkira sila jama athinar allahvitku payanthavarkalaha theriyavillai, maaraha arasankathitku payanthavarkal. athanal ethirthu nitkamal quran sunnah piraharam nadanthu kolla thairiam illamal ethaium vittukkoduthu pohik kondirukkiraarkal. aanal SLTJ quran sunnah vidayathil uruthiyaha irukkinrathu. athanaal arasankam SLTJ vai oru jihath, hamash ponra aayutha iyakkankal ponru kaattikkolla munaihirathu. so mr saheeb avarhale SLTJ innum paariya pirachinayai allahvin quraan sunnavai uruthiyaha pinpatruvathan kaaranamaha pala nerukkadikaullukku ullakkappadum. innum SLTJ vukku ethirana palikal pirachinaikal melum melum thodarum.......

    ReplyDelete
  16. Dear Imthiyas, Shaheeb solrathuthan niyayam.

    ReplyDelete
  17. சஹோதரர்களே, நான் எந்த இயக்கத்திலும் சம்பந்தப்பட்டவன் அல்ல. ஒரு முஸ்லிமுக்கும் அநீதி நடக்க கூடாது என்ற கவலையிலும், அடுத்தவன் துன்பப்படும் போதும் சிரிக்கவும் கூடாது.என்று தான் கூறுகிறேன்.

    ReplyDelete
  18. EVERYBODY THANKS FOR YOUR REPLY'S. I COME TO THE POINT DIRECT.
    1.GRANDPASS INCIDENT.WE WON THE MATCH,REASON.AVANGA GOD A NINAIKKURA
    ARASA MARATHA(TREE)AVANGA KAIYALA WETTINATHU SECOND INNUM 2PERCHES LAND EXTRA KIDAITHATHU.WE HAVE 2 MOSQUE.ONE WE WILL USE ANOTHER WE CLOSE
    2.MAHIYANGANA-THERE BIG TEMPLE ATTACKED BY BBS AND HIT TO THERAR ALSO.SEE ALLAH HOW GAVE PUNISHMENT.
    3.HALAL-STIIL LOGO IS RUNNING IN THE MARKET.NEAR GALAGODA ARTICLE U DIDNT SEE.AGAIN HE SAY STOP THE HALAL.
    MY BRO EVERYONE SEE WE WON THE CUP.SRILANKAN MUSLIMS DONT AFRAID ANYBODY IN THE WORLD.BUDDHIST KNOW THAT ONE.FOLLOW ACJU.ALLAH WITH HELP US.WE DID NOT FOLLOW AMEER ALLAH DONT HELP US.ACJU NOT ONLY THABLEEK JAMATH MEMBERS.ALL PARTY MEMBER IN THE ACJU INSIDE.OORODU OTHTHU OODU,ORUWAN ODRA NERAM PATHU ODU.MY SUMMERY EVERY BODY CONTROL YOUR SELF UNDER ACJU.THEY ARE INTELLIGENCE AND MUFTHI ALSO,ANY MUFTHI COMPLAIN ABOUT ACJU?THEIR GOING WRONG?NO.THEY KNOW HOW GET THE CUP,SOMETHING MATTER WE CANNOT TELL OUT SIDE .VERY SOON SRILANKAN BIG CHANGES WILLBE COME.I MEAN COME TO OUR HAND.ASK DUA ON THAHAJJATH AND PRAY 5 TIME ONTIME.THANKS

    ReplyDelete

Powered by Blogger.