காத்தான்குடிக்கு நவநீதம்பிள்ளை சென்றிருப்பின் புலிகளின் மனித உரிமை மீறலை அறிந்திருக்கலாம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை காத்தான்குடி, அரந்தலாவ, கொப்பிட்டிகொல்லாவ போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்யாதது பெரும் குறைபாடு எனவும் அவர் இந்த பகுதிகளுக்கு சென்றிருந்தால், விடுதலைப்புலிகள் மனித உரிமைகளை எப்படி மீறியிருந்தனர் என்பதை அறிந்து கொண்டிருக்கலாம் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசங்கள் குறித்து அவர் அறிந்திருக்காவிட்டால், அரசாங்கம் அதற்கு உதவ தயாராக இருந்தது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனைகளை சதத்திற்கும் மதிக்காத இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்காணிக்க சென்றிருந்தால், நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும் எனவும் அஸ்வர் கூறியுள்ளார். gtn

We never expected a muslim leader to wash and lick his boss so badly
ReplyDeleteMr aswar nawapillai taanaha warawillai America tan anuppiyadu umadu inda sawaalai America widum paarkkalam ( setta paambai adippadil emadu amaicharhal wallawarhal ) yaarukku poo sutta ninaikkirarhal inda bommaihal ????????
ReplyDeleteஇவருக்கு முஸ்லிம் பத்தி கவலை இல்ல, மகிந்தவுக்கு ஜால்ரா போடுகிறார்
ReplyDelete