இலங்கையில் வெள்ளிக்கிழமைதான் பெருநாள் - ஜம்மியத்துல் உலமா அறிவிப்பு
இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி புனித நோன்புப் பொருநாளை கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
நாளை வியாழக்கிழமை 30 நோன்புகளை பூர்த்திசெய்துவிட்டு, வெள்ளிக்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் செய்தி சேகரிப்புக்காக சென்றுள்ள ஜப்னா முஸ்லிம் இணையத்தின் சிறப்பு செய்தியாளர் இர்ஷாத் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையைச் சேர்ந்த மௌலவிமார் இதனை எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.
நாளை வியாழக்கிழமை 30 நோன்புகளை பூர்த்திசெய்துவிட்டு, வெள்ளிக்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் செய்தி சேகரிப்புக்காக சென்றுள்ள ஜப்னா முஸ்லிம் இணையத்தின் சிறப்பு செய்தியாளர் இர்ஷாத் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையைச் சேர்ந்த மௌலவிமார் இதனை எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.
கிண்ணியாவில் நாங்கள் பிறை கண்டுள்ளோம், இதற்கு மேலதிகமாக கிண்ணியா உலமா சபையில் அங்கத்துவம் வகிக்கும் மொளலவி கூட கண்டுள்ளார்... என்ன புதுமையான முடிவு? அல்லாஹ்தான் இவர்களுக்கு உரிய கூலியைக் கொடுப்பானாக...!!
ReplyDeleteகிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்பட்டது.
ReplyDeleteகிண்ணியாவிலும் புத்தளத்திலும் பிறை கண்டதாக முதலில் செய்திகள் வந்ததே?
ReplyDeleteஅதென்ன இந்த இரண்டு ஊர்களிலும் பிறை தென்பட விசேட காரணம் ஏதும் உண்டா இல்லை புலுடாவா
இலங்கையின் கிண்ணியாவில் பிறை தென்பட்டதனை உறுதிப் படுத்தி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ ) நாளை வியாழக்கிழமை பெருநாள் என்று அறிவித்துள்ளது.
ReplyDeleteதயவு செய்து இது குறித்து ஊடக புலனாய்வு செய்து செய்திகளை வெளியிடவும்.
(நான் அந்த அமைப்புடன் தொடர்புடையவன் அல்ல)
ஜம்மியத் உலமாவின் பல பிழையான முடிவுகள் தான் இன்றைய இலங்கை முஸ்லிம்களுக்கான பிரச்சினைகள்
ReplyDelete2013-08-09 வெள்ளிக்கிழமை நோன்புப்பெருநாள்
ReplyDeleteالله أكبَرُ الله أكبَرُ الله أكبَرُ، لا إله إلا الله
الله أكبَرُ الله أكبَرُ الله أكبَرُ، ولله الحمد
(كرر عدّة مرات)
الله اكبرُ كبيرا، والحمدُ للهِ كثيرا
وسبحانَ اللهِ بُكرَةً وأصيلا
لا إله إلا اللهُ وحْده
صَدَقَ وعْده ونصَر عبْده
وأعَزَّ جُنْدَهُ وهَزمَ الأحزابَ وحده
لا إله إلا الله، ولا نعبُدُ إلا إيَّاه
مُخلصين لهُ الدِّين ولو كَرِهَ الكافرون
اللهمَّ صلِّ على سيِّدِنا مُحمَّد
وعلى أصحاب سيِّدِنا مُحمَّد
وعلى أنصار سيِّدِنا مُحمَّد
وعلى أزواج سيِّدِنا مُحمَّد
وعلى ذرّيةِ سيِّدِنا مُحمَّد
وسلّم تسليماً كثيرا
ربِّي اغفر لي ولوالدَيَّ ورحمْهُما كما ربَّياني صغيرَا
ஒரு சகோதரனின் பேச்சை ஏற்பது(மார்க்கத்துக்கு முரணாகாத) இன்னொரு சகோதரனது கட்டாய கடமையாகும். எனவே பிறை பார்த்தோம் என்பவர்களின் பேச்சை கேட்பது எமது கடமை. அவர் இட்டுக்கட்டி கூறியிருந்தால் எமது பாவத்தையும் அவர் ஏற்க வேண்டி வரும். ஆனால் அவரது தகவலை நாம் புறக்கணித்தல் எம் எல்லோருக்கும் மறுமையில் அவர் ஷாஹிதாக வருவார். அப்போ உலமா எமக்கு ஷபாஅத் செய்து. எனவே அல்லாஹ்வுக்கும் மறுமைக்கும் அஞ்சுவோம். நபிகளாரின் வழி நடப்போம்.
ReplyDeleteமேற்கொண்டு யாவும் அறிந்தவன் அல்லாஹ்வே. யா அல்லா எமக்கு நேர் வழியை காட்டுவாயாக. உனது நேர் வழியில் குறுக்கிடும் ஷைத்தான்களின் தீய சக்தியில் இருந்து எம்மை காப்பாற்றுவாயாக.
கிண்ணியாவிலும் புத்தளத்திலும் பிறை கண்ட செய்தி கிடைத்தும் அதை மறுத்து அடுத்த நாளைக்கு பெருநாளை மாற்றிவிடும் அதிகாரம் எங்கிருந்து இவர்களுக்குக் கிடைத்தது. நாளை அ.இ.ஜ.உ. மத்ஹப்வாதிகள் பெருநாள் கொண்டாட மாட்டார்கள்தான். ஆனால், பரவலாக முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவதை இவர்கள் கூட அவதானிக்கத்தான் போகிறார்கள். பாவங்களை வணக்கங்கள் என்று செய்யச் சொல்லி இவர்கள் மக்களை நரகத்திற்கு வழி காட்டுகிறார்கள். யா அல்லாஹ்! நம்பிக்கை கொண்டோரை இவ்வாறான வழிகேட்டிலிருந்து பாதுகாப்பாயாக!
ReplyDeleteஒவ்வொரு வருடமும் உலமா சபை கிண்ணியாவை புறக்கணித்தே வருகிறது...........
ReplyDeleteவாதத்துக்கு மருந்து உண்டு பிடிவாதத்துக்கு மருந்து இல்லையே .
ReplyDeleteஅல்லாஹ்தான் இவர்களுக்கு அறிவை கொடுக்க வேண்டும் .
unity first
ReplyDeleteAllahvidam neengal appadi pazil shollap pokireerhal. Piraiyaik kandawarhal niyaymanarhalaha irundum; calenderai kurivaitthu nadappazu munaafikthanam.
ReplyDelete