ஜப்னா முஸ்லிம் செய்திக்கு பலன் - அலிவன்னியார் வீதி அபிவிருத்தி ஆரம்பம் (படம்)
(யு .எல்.எம்.றியாஸ்)
கடந்த 07.08.2013 அன்று எமது இணையத்தின் மூலம் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட சம்மாந்துறை அலிவன்னியார் வீதியின் அபிவிரித்திப்பணிப்
பணிகள் தொடர்பான செய்தியும் அதனோடு தொடர்பான படம்களையும் வெளியிட்டிரின்தது
சுமார் ஒரு வருடகாலமாக நிறுத்தப்பட்டிருந்த வீதி நிர்மாணப்பணிகள் செய்தி வெளியிட்டு சில நாட்களுக்குள் வீதியின் அபிவிரித்திப்பனிகள் மீண்டும் இடம்பெற்று வருகின்றது
இவ் அபிவிருத்திப்பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உ ள்ளது
இவ்வீதி தொடர்பாக உரிய நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்ட சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத், மற்றும் அதனோடு தொடர்புடைய உயர் அதிகாரிகள் மற்றும் நிர்மாண ஒப்பந்தகாரருக்கும் இப்பிரதேச மக்கள் தமது நன்றியை தெரிவிப்பதுடன் இச் செய்தியை வெளியிட்ட ஜப்னா முஸ்லிம் இணையத்தினருக்கும் நன்றியை தெரிவித்து இதன் சேவை தொடர பிராத்திப்பதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Post a Comment