வைத்திய அத்தியட்சகர் தாஸிம் பணநிறுத்தம் குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்
அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் தற்காலிக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.தாஸிம், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் வை.டீ. நிஹால் ஜெயதிலகவினால் கடமையிலிருந்து பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் வை.டீ. நிஹால் ஜெயதிலக கடந்த 2013 ஜூலை மாதம் 31ஆம் திகதி கைகொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் தற்காலிக வைத்திய அத்தியட்சகர் குற்றமிழைத்தல், பொருட்சூறையாடல் சம்மந்தமாக கௌரவ சுகாதார சேவை அமைச்சருக்கு திகதி குறிப்பிடப்படாது அனுப்பிவைக்கப்படடிருந்த கடிதம் சம்மந்தமாக சுகாதார அமைச்சினால் அவசரமாக விசாரனையும், கணக்கு பரிசோதனையும் செய்யப்பட்டதன் முதலாவது விசாரணை முடிவடைந்துள்ளது. அந்த விசாரணையின் படி தாங்கள் சட்டப்படி இல்லாமல் வெளிநாடு சென்றுள்ளதால் அரச தாபனக் கோவை சட்ட விதிமுறையினை மீறி நடந்துள்ளீர்கள். வெளிநாட்டில் இருந்த காலத்தில் அதே வைத்திய சாலையில் சம்பளம், மேலதிக கொடுப்பனவு, லீவு நாட்கள் கொடுப்பனவு என்பன தங்களால் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்த காலத்தில் அரச காரியாலய புத்தகங்களில் ஒப்பமிட்டுள்ளீர். சட்டத்திற்குமாறாக எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளீர் நடந்துள்ளீர் என்பது புலனாகிறது.
அரச சேவை ஆணைக்குழுவின் தாபண விதிக் கோவை

XLVIII இலக்க பந்தி 31 இன் படி நீங்கள் அரச சேவையிலிருந்து நிறுத்திவைக்கப்படுகின்றீர்கள் மேலும் நிறுத்திவைக்கப்பட்ட காலத்தில் எந்த விதக் கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாது.
கல்முனை மாவட்ட சுகாதார பணிப்பாளர் குறிப்பிடுகின்ற உத்தியோகத்தரிடம் தனது பணிகளையும், தன்னிடமுள்ள பொருட்களையும் பாரம் கொடுக்கவும். வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்தில் இலங்கையை விட்டு வெளிநாடு செல்வதை நிறுத்துமாறும் தற்போது வசிக்கின்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறுவதென்றால் அந்த இடத்தின் முகவரியை எனக்கு அறிவிக்கவும்.
தாபணக் கோவையில் குறிப்பிட்டதன் படி நிறுத்திவைக்கப்பட்ட காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சாதாரண சலுகைகள் தங்களுக்கும் வழங்கப்படும். கடிதம் கிடைத்த உடன் இக் கடிதத்தின் பிரதி ஒன்றில் தங்களின் ஒப்பத்தினையிட்டு எனக்கு அனுப்பிவைக்கவும் எனவும் செயலாளாரினால் இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஏ.எம்.ஜஃபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Dear Dr. Alavudeen,
ReplyDeleteReally its great effort and job that you did publishing this letter from PD office.
Long life AKPers.
Just to remind you Dr.Alavudeen and Nawfel:
´You will find among the worst people in the sight of Allah on the Day of Resurrection, the one who is two faced, who approaches some people in one way and others in another. (Bukhari, Muslim, et al)
The true Muslim is straightforward, never two-faced. He meets all people with a friendly, smiling face and does not differentiate between people in the face he presents to them. For he knows that being two- faced is the essence of hypocrisy and that hypocrisy and Islam do not go together. The two-faced person is a hypocrite, and the hypocrites will be in the lowest level of Hell.