(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டையில் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதைக் காணலாம்.
கடந்த சில நாட்களாக புறக்கோட்டைப் பகுதியில் பெருந்திரலான மக்கள் வருகை தந்நவன்னமுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதுடன் அங்கு வாகன நெரிசலும் அதிகளவில் காணப்படுகின்றது.
Post a Comment