Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடுவதில் சிக்கலா...?

ஜப்னா முஸ்லிம் இணையத்தை சனிக்கிழமை 24-08-2013 முதல் பார்வையிடுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் எமக்கு ஈமெயில், பேஸ்புக், ஸ்கைப் மூமாக தகவல்களை அனுப்பியிருந்தனர்.

மற்றும் சிலர்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஜப்னா முஸ்லிம் இணையத்தை தடை செய்துவிட்டதாகவும் எமக்கு தகவல்களை அனுப்பியிருந்தனர்.

ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடுவதில் வாசகர்கள் என்ன காரணத்திற்காக சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்பதை நாம் அறியோம்.

இருந்தபோதும்  கீழ்வரும் http://6.hidemyass.com/ip-2  இணைப்புக்குச் சென்று ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடமுடியும். குறிப்பாக இலங்கை வாசகர்களுக்கு இது பயன்மிக்கது.

அதேவேளை ஜப்னா முஸ்லிம் இணையமானது தொடர்ந்தும் துணிச்சலுடனும், நேர்மைத் தன்மையுடனும் செயற்பட உறுதி கொண்டுள்ளது. இறை உதவியுடனும், வாசகர் ஒத்துழைப்புடனும் எமது நேர்மையான பயணம் தொடரும்..!

www.jaffnamuslim.com

3 comments:

Powered by Blogger.