பள்ளிவாசல்களில் குர்பான் கடமையை நிறைவேற்ற தடை
(Tm) மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 29-08-2013 பிறப்பித்துள்ளது.
சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிவாசல்களில்வைத்து (அதாவது பள்ளிவாசல் வளவுகளில்)குர்பான் கடமையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மிருக பலி பள்ளிவாசல்களில் எங்கு நடக்கின்றது.
ReplyDeleteIpaadi ovvondraha ilanthu ilanthu irukka vandiyathuthan, Am samoohaththitkana illappukkal palakoanagkalin vanthu kondai irukkinrathu, BBS aaha, police aaha, Kundarhalaha, Arasiyal vathihalaha, ippa Neethi mandragkalaha...Manitharhalaiyai pali yadukka thayagkathavarhal irukkum intha nattil Miruhappali thodarpaha pasurathu.. Jocka thariyallaya
ReplyDeleteசரியான முடிவுதான். பள்ளிவாயல்களில் ஏன் நாம் குர்பானிக்குரிய விலங்கினை அறுக்க வேண்டும். அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றதை நாம் கவனிக்காமல் விடுகின்றோம். மிருகங்கள் அதுக்கென்று அறுப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அறுக்கப்படவேண்டும். எந்த ஒரு மத்திய கிழக்கு அல்லது அராபிய நாட்டிலும் மிருகங்கள் பள்ளிவாயல்களில் அருக்கப்படுவதில்லை அது குர்பானியாக இருந்தாலும். நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய சமுகம். சுற்றுச்சூழல் பற்றி நமது நாயகம் முஹம்மது (ஸல்) எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுரிக்கிரார்களோ அதன்பிரகாரம் வாழ முயற்சிப்போம்.
ReplyDeleteசரி பார்போம் நம்ம அஸ்வர்,காதர்,முசம்மில்,பைசல் முஸ்தபா,மௌலான,பவ்ஸி,ஹகீம்,அதவுல்லா என்ன செய்வார்கள் என்று,
ReplyDeleteஎல்லாரும் கையெழுத்து இட்டு மஹிந்தவிடம் மகஜர் கொடுப்பாங்களா? அல்லது அவரின் கையேய் முத்தமிட்டு வருவார்களா? என்று.
ippo sari nam muslim ministers mar pesuvarhala? mhmh avarhal vail arasiyal puhundirukku
ReplyDeleteivanuha ellam naalai aahiril enna badil solla poranuvaedukkum payappadamal irukkalam allah vukkum koodava ?ivanuhala mudalla olikkanum.
முற்றுமுளுதாக மிருக பலி தடை என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்று விற்பனைக்காக மட்டும் மிருகபலி செய்யலாம் என்று தீர்வாகியுள்ளது.
ReplyDeleteஎத்தனையோ இறைச்சிக்கடைகள் தீயிடப்பட்டன, எத்தனை எதிர்ப்புகள் நடந்தன நமக்கு எங்கிருந்தாவது ஒர் தீர்வு கிடைத்திருந்ததா? இல்லையே..
ஆனால் இந்துக்களின் கோயிலில் மிருகபலி செய்வதற்கு சென்றவேளையில்தான் இப்படியொரு தீர்வு வந்துள்ளது, ஆக இத்தீர்வும் ஓரளவு நல்லதுதான் அடியோடு மிருகப்பலி இல்லையென்று தீர்மானிக்காமல் விற்பனைக்கு மட்டும் என்று உள்ளதைவைத்து சமாளித்துக்கொள்ளுங்கள்.
பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டபோது திறக்காத வாய்கள் மிருகபலிக்கு திறக்கப்படுமா. பள்ளிவாசலைவிட முக்கியமான விடயமா இது? எடுப்பதற்கெல்லாம் அரசியல்வாதிகள் வாய்திற்ப்பார்களா? இனி அரசாங்கத்துடன் பேசுவார்களா? என்று வீட்டிலிருந்து கொண்டு கேள்வி எழுப்பாமல் தேவைப்பட்ட விடயங்களுக்கு முக்கியமான இடங்களுக்கு உமது நமது கேள்விகளை அரசியல் வாதிகளிடன் எழுப்பினால்தான் நமது பேச்சுக்கு கொஞ்சமாவது கரிசணை காட்டுவார்கள் அதைவிட்டு விட்டு ஆட்டுக்குட்டையை காணவில்லை மாட்டுக்குட்டியை காணவில்லை எல்லாவற்றிற்கும்??????
(அதற்காக அரசியல் வாதிகளுக்கு வக்காளத்து வாங்கவில்லை.)