Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சட்டத்தரணி நியமனம்

உலமாக்கள், மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்ககளின் ஆலோசனைக்கு இணங்க ஜப்னா முஸ்லிம் இணையமானது கொழும்பில் பிரபல சட்டத்தரணி ஒருவரை நியமித்துள்ளது.

இலவச சேவை அடிப்படையில் இந்த சட்டத்தரணியின் சேவையை ஜப்னா முஸ்லிம் இணையம் பெற்றுக்கொள்ளும். அத்துடன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தமது இலவச சேவைகளை வழங்க மற்றும்  சில இளம் சட்டத்தரணிகளும் முன்வந்துள்ளனர்.

இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவிலும் சில முறைப்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்தின் சட்டத்தரணிகள் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. மிக மிக அவசியமானது வாழ்த்துக்கள். இனிவரும் காலம் நம் ஒவ்வொரு அடியும் நாம் நிதானமாகவும் சிந்தனையுடனுமே எடுத்துவைக்கவேண்டிய அவசியத்திலுள்ளோம். நம் சமுதாயத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் Jaffna முஸ்லிம் தனது சேவையை மிக நல்ல முறயில் செய்து வருகிறது அன்மை ல் ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலம் கேள்விபட்டேன் இது ஒரு தனி நபர் முயச்சி என்று நிச்சியமாக அல்லாஹ் உங்களை பொருந்தி கொள்வானாக நாங்களும் ஒரு கடல் கடந்த நாட்டில் இருந்து கொண்டு நாட்டின் நிலைமை கருதி எங்கள் மீது உள்ள கடமையை செய்ய வேண்டும் என்று எல்லா கொள்கை இல் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து எம்மால் முடிஉமானதை செயும் முயச்சிஒன்று தொடங்க பட்டது சிலரின் ஐடியா படி constitution போடு போடே இல்லாம ஆகிட்டாங்க உள்ளங்களை அல்லாஹ் அறிவான் நல்ல முயசிகளுக்கும் கெட்ட முயசிகளுகும் நிச்சயம் அல்லாஹ் அதகு உரிய கூலி கொடுப்பான்

    ReplyDelete
  3. காலத்தின் தேவை .

    ReplyDelete
  4. Very happy and Congratulation...........

    ReplyDelete
  5. JAFFNA MUSLIM web sit da mudakuwathadu nadawadigai idamparuhintathu kawanam

    Wish you all best

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்
    Jaffna Muslim எமது சமுகத்தின் குரல்

    ReplyDelete
  7. பல விடயங்களில்(சம்பவங்களில் சட்டத்தை நாடுவது தோல்வி கண்டால் கூட வரலாற்று பதிவுக்கு இந்நடவடிக்கை அவசியம் ) முஸ்லிம்கள் செய்ய மறந்த விடயம் இங்கு செய்யப்படுவதை இட்டு மகிழ்ச்சி. அத்தோடு இதற்கு நிகராக இன்னும் ஒரு இனைய தளம் இருக்க வேண்டும் காரணம் என்னவெனில் ஒரு தளத்திற்கு எதாவது தீங்கு ஏற்பட்டால் மற்றைய தளம் இது மீளும் வரை தொடர்ந்து சேவை வழங்கக்கூடியதாக இருக்கும். அல்லாஹ் உங்களதும் எல்லா முஸ்லிம்கலதும் சகல நல்ல முயற்சிகளை வெற்றியளிக்க செய்வானாக ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.