முஸ்லிம்களின் பிரச்சினைகளை கூற எவரும் முன்வரவில்லை - நவநீதம் பிள்ளை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி.,
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச ரீதியிலான சுதந்திரமான ஒரு யுத்தக் குற்ற விசாரணையின் அவசியத்தை எடுத்து கூறினோம்.அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் குறித்தும் ஐ.நா. ஆணையாளரிடம் கலந்துரையாடிதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யாரும் கூற முன்வராத நிலையில் தாங்கள் அதனை எடுத்துரைத்தமையை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக ஐ.நா. ஆணையாளர் தெரிவித்ததாகவும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். Vi

MUSLIM THALAMAIKALUKKU SERUPPAAL ADITTHA MAATHIRI... PAARAADDUKKAL SUMANTHIRAN SIR...
ReplyDeleteஅல்லஹ் சுமத்திரன் mp க்கு மென்மேலும் அறிவையும் ஆற்றலையும் கொடுப்பானாக ஏன் என்றால் .இன்று நமது நாட்டில் நடந்து வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன வாதப் பிரச்சனை பற்றி ஒரு முஸ்லீம் கூட ஐநா விடம் சொல்லுவதட்கு துணிச்சல் இல்லை ஏன் என்ன காரணம் ?அனைவர்கலுமே இன்று நாடகம் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அனைவர்கலுமே அரசாங்கத்தின் அடிமைகள் அனைவர்கலுமே உய்ருக்குப் பயந்த கோழைகள் அனைவர்கலுமே அவர்களின் இலாபத்துக்கு மட்டுமே பேசுபவர்கள் .வாக்குகள் கேட்டு வரும் போது மட்டும் பெரிசா பேசிகிட்டு போவார்கள் இப்போ எங்கே உங்கள் தைரியம்.முஸ்லீம் காங்கிரஸ் எங்கே ஆளும் கட்சி முஸ்லிம் mp மார்கள் எங்கே ?எதிர் கட்சி mp மார்கள் எங்கே ?முஸ்லீம்களின் நண்பன் அசாத் சாலி எங்கே ?ஹிஸ்புல்லா எங்கே ?ரயுப் ஹக்கீம் எங்கே மற்றும் மற்ற எம் பீ மார்கள் எங்கே ??????என்ன கேள்வி கேட்டாலும் அசைய மாட்டார்கள் யாருமே ஏன் என்றால் அனைவர்கலுமே அவங்கட வாசிக்கு மட்டும்தான் பேசுவாங்க முதுக்களும்பு இல்லாத கோழைகள்
ReplyDeleteSLTJ also sleeping like other people? I thought they will be different than others and they will be a real force like TNTJ in India.
ReplyDeleteThis is high time and you should act with responsibility as where you were on action in Grandpass issue. No hope in political parties. They will "fight from inside" so you do!
where is the ponnayan leader of muslimss
ReplyDeleteபிரச்சினைகள் பற்றிச் சொன்னால் கடந்த வருடம் எல்லாம் ஓகே என்றீர்கள் இந்த வருடம் வந்து இப்படிச்சொல்கிறீர்களே என பாகிஸ்தான்காரன் கேட்டது மாதிரி திருப்பிக்கேட்டால் என்ன செய்வது என கேட்காமல் விட்டார்களோ?
ReplyDeleteகடைசியில் பாகிஸ்தானும் கைவிட்டு சிங்களவனும் ஆப்பு இறிக்கியக்தையை நவநீதம் பிள்ளையும் செய்தால் என்ன செய்வது என்கின்ற “புத்திசாலி” புத்தி!
த.கூட்டமைப்பினர் கூறுவது சரியா பிழையா தெரியாது. திரு. சுமந்திரன் கூறுவது உண்மையானால் நாம் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். நன்றி சுமந்திரன் எம். பி அவர்களே
ReplyDelete