தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இன்று (25) அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் மூன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர் இதில் சுமார் என்பதாயிரம்பேர் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு-12 அல்-ஹிக்மா கல்லூரி மாணவர்கள் பரீட்சை எழுதி முடிவடைந்த பின்னர் சந்தோசக் கழிப்பில் காணப்படுகின்றதைக் காணலாம்.
Post a Comment