சம்மாந்துறையில் விளையாட்டு நீச்சல் தடாக பார்வையாளர் அரங்கு
(முஹம்மது பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தயட்ட கிருள நிதியில் இருந்து ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நீச்சல் தடாக பார்வையாளர் அரங்குக்குரிய அபிவிருத்தி வேலைகளும், சுவர்களுக்கான நிரப்பூச்சி மற்றும் ஏனைய புனர் நிர்மாணப்பணிகளும் துரித கதியில் இடம் பெற்ற வண்ணம் உள்ளது.
Post a Comment