முக்கிய அறிவித்தல்..!
ஜப்னா முஸ்லிம் இணையம் இறை உதவியுடனும், வாசகர் ஒத்துழைப்புடனும் தொடர்ந்து இயங்கும்.
இந்தவேளையில் சில சக்திகள் 'ஜப்னா முஸ்லிம் புளக்ஸ்போட்' பெயரில் ஒரு போலி வைத்தளத்தை உருவாக்கியுள்ளனர். தமது பேஸ்புக்கிலும் அவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
இதற்கும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுமிடத்து உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
போலிகளை கண்டு ஏமாற வேண்டாமெனவும் எமது வாசகர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்..!
www.jaffnamuslim.com
உண்மைக்கு ஒரு போதும் தோல்வியில்லை சோதனையுண்டு, அது அடுத்த படி ஏறுவதற்கே தவிர ஒருபோதும் இறங்குவதற்கல்ல.
ReplyDelete