மாடுகளை அறுப்பது தவறில்லை, அது காலத்தின் கட்டாயம் - பிரதியமைச்சர் மித்ரபால
(Vi) கால் நடைகளை அறுப்பது பிழையானது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.ஆர். மித்ரபால தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள கால்நடை அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
இன்று வீடுகளில் அதிகமாக பசு மாடுகளையே வளர்க்கின்றனர். ஆண் மாடுகளை, காளை மாடுகளை வீட்டில் வளர்ப்பதற்கு எவரும் விரும்புவதில்லை.இதனால் கட்டாக்காலிகளாக காளை மாடு வீதிகளில் திரிகின்றன. இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் காளை மாடுகளை அறுப்பது தவறில்லை,அது காலத்தின் கட்டாயமாகும்.
thats right but why others not listen?
ReplyDeleteGhanasara sadu hondatoma ahaganda
ReplyDeleteமனிதன் கால்நடைகளை அறுத்து சாப்பிடவில்லை என்றால் , கால்நடைகள் மனிதனை கடித்து சாப்பிட்டுவிடும் பாருங்கோ !!! இது படித்த புத்திசாலிகளுக்கு (சீ ... சீ.... ) விளங்காது !!!
ReplyDeleteமாடு அறுப்பதை தடை செய்யுங்கள். முஸ்லிம் சமூகத்தில் அதிகமானவர்கள் அதையே விரும்புகின்றனர். வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தில் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்திப் பாருங்கள் 99% முஸ்லிம்கள் தடை செய்யும் படியே கூறுவார்கள் இவ்விடயத்தில் மாத்திரம் முஸ்லிம்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டாம் மாடருப்பதை தடை செய்வதே சமூகத்துக்கு செய்யும் பேருதவியாகும்.
ReplyDeleteIdu werum terdal ( election ) yuqti emadu ariwili (mannikkawum)ariwaali halukku idu wilanga mattadu
ReplyDeleteஅதெல்லாம் முடியாது மாடறுப்பதை தடை செய்தே ஆக வேண்டும்....அதன் மூலமே கடும்போக்கு பெளத்த இயக்கங்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்
ReplyDelete