Header Ads



அவசர உதவி கேட்கிறார்..!

முஸ்லிம் காங்கிரஸின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும், அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய பலகத்துறையைச் சேர்ந்த ஹிப்லி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சிகிச்சைக்கு உடனடி நிதி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனம் படைத்தவர்கள் தம்மால் முடிந்த உதவிகளை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முகவரி -
458, தக்கியா வீதி, தளுவகொட்டுவ, கொச்சிக்கடை.

தொலைபேசி இலக்கங்கள் - 0774797186 - 0724411564

வங்கி கணக்கு விபரம்
Commercial Bank, Acc No - 8430026978 - Chilaw branch





1 comment:

Powered by Blogger.