சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பெருநாள் பசார்
(யு .எல்.எம்.றியாஸ் + எ.பி.எம். அஸ்ஹர்)
நோன்புப்பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறைந்த விலையில் மக்கள் உடுதுணி வகைகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு விசேட பெருநாள் பசார் திறந்து வைக்கப்பட்டது.
.
சம்மாந்துறை எம்,ஏ . அப்துல் மஜீத் மண்டபத்தில் இவ் பசார் இடம்பெறுகிறது
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இன்று 05-8-2013 திறந்து வைத்தார். (நாட்டின் பல பாகங்களிலும்இருந்து மூவினம்களையும் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபாட்டுள்ளனர்.
சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எ.கலீளுள் ரஹ்மான் உட்பட பலர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
Post a Comment