Header Ads



ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் கேள்வியெழுப்ப நவநீதம்பிள்ளைக்கு அதிகாரம் இல்லை

அரசியலமைப்பு சீர்த்திருத்தில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, தேசிய சுதந்திர முன்னணியின் எம். முசம்மில் தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான உரிமை அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதிக்கே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். sfm

1 comment:

  1. உமக்கு எதைப்பற்றிப் பேசவும் அருகதேயே இல்லை

    ReplyDelete

Powered by Blogger.