முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்றவே அரசாங்கம் எத்தனிக்கின்றது
(Vi) பிரபாகரனை பிடிக்க முடியுமானால் ஏன் அரசாங்கத்திற்கு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்பவர்களை பிடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீதான தாக்குதலானது முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான திட்டமே. தேசிய கீதத்தில் ஒற்றுமையைப் பற்றி பாடுவோர் யதார்த்தத்தில் இனவாதத்தை தூண்டுகின்றனர்.
முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்றவே அரசாங்கம் எத்தனிக்கின்றது. முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புவதன் காரணத்தினால் தான் வன்முறையை கையாளாது அமைதியாக உள்ளனர். அதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
கனவிலும் நடக்காத காரியம் முஸ்லிம்கள் இலங்கையைவிட்டு வெளியேற எந்த பொட்டைகள் நினைத்தாலும் முடியாது. அதற்குப்பகரமாக நாம் உயிர்துறந்து போராடவும் தயாராகவுள்ளோம்.
ReplyDeleteWait a minute! The govt wants to chase the Muslims out of the country?Fine,so you now
ReplyDeleteunderstand the problem!What are you and your party going to do about it ?Why don't you
expect your man to open his mouth about the danger ah ? When the US says it's concerned
about the attacks against Muslims,what's your leader is waiting for??
Who is this guy man talking a useless matter.. instead of taking actions and thinking further politically or any other means
ReplyDeleteI THINK HE DOES NOT HAVE ANYTHING TO GIVE TO THE MEDIA..
JAFFNAMUSLIM SHOULD STOP SUCH RUBBISH MESSAGES AND POLITICIATINS
THINK GOOD FOR OUR COMMUNITY