ரவூப் ஹக்கீமுடன் நவநீதம் பிள்ளை திங்கட்கிழமை சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், வடக்கிற்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார். வடக்கில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே விஜயம் செய்யவிருக்கின்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் நவி பிள்ளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருகின்றார்.
Allah vukkaha vandi, inthat arasum athan BBS um muslim kaluku athiraha saithat, saithau kondirukkinra aniyayagkali, moodi maraithu angkal President allavattaim sumoohamaha theerthuvittar andru mattum sollividatheerhal.
ReplyDeleteபார்ப்போம் முஸ்லிம்களின் தலைவராக இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது என்பது சம்பந்தமாக என்ன பேசப் போகிறார்..?????????
ReplyDelete