Header Ads



கிரண்பாஸ் பழைய பள்ளிவாசலுக்கு காத்திருக்கும் ஆபத்து

பௌத்தசாசன அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பழைய பள்ளிவாசலிலேயே முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் பழைய பள்ளிவாசலில் தொழுவதில் முஸ்லிம்களுக்கு சில ஆபத்துக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதாவது இப்பழைய பள்ளிவாசல் இதுவரை பௌத்தசாசன அமைச்சில் பதிவு செய்யப்படவில்லையென அறியவருகுறிது. எதிர்காலத்தில் இதனை காரணம் காட்டி சிக்கல்கள் தோன்றலாம்.

ஏற்கனவே பழைய பள்ளிவாசலுக்கு அருகில் அரச மரம் உள்ளதையும் காரணம் காட்டித்தான் அந்த பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டுமென பௌத்தசிங்கள இனவாதிகள் வலியுறுத்தவே அருகில் புதிய பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. புதிய பள்ளிவாசலே பௌத்தசாசன அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரச மரத்தை பௌத்தர்கள் புனிதமாக கருதும் நிலையில் கிரண்பாஸ் பழைய பள்ளிவாசலுக்கு அருகில் காணப்படும் அரச மரத்தை பௌத்தர்கள் வெட்டுவதற்கு அனுமதிப்பார்களா என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன.

இருந்தபோதும் கிரண்ட்பாஸ் பழைய பள்ளிவாசலை பௌத்தசாசன அமைச்சில் புதிதாக பதிவதற்கு  பௌத்த கடும்போக்குவாதிகள் இணக்கம் வெளியிட்டதாக இதுதொடர்பிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முஸ்லிம் பிரமுகர் ஜப்னா முஸ்லிம் இணைத்யத்திடம் கூறினார்.

9 comments:

  1. இனி என்ன நடந்தாலும் நமக்கென்ன பள்ளிவாசல் சம்மேளனம் பார்த்துக்கொள்ளட்டும் விட்டு விடுங்கள். அவங்க எல்லாவற்றையும் அனுபவிக்கட்டும். முஸ்லிம்களின் ஒற்றுமையைச்சீர்க்குலைக்க சரியாக திட்டமிடப்பட்டுள்ளது இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  2. Make dua in prayers, all care happenings according to the Allah wish

    ReplyDelete
  3. மிகவுமே நிதானமாக அமைக்கப்பட்ட தேசிய சூறா சபை எங்கே?, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.இதுவரையில் கிரேன்பாஸ் பள்ளி சம்மந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக எந்த அறிக்கையுமில்லையே?

    ReplyDelete
  4. If you are a respected Muslim who were nominated in the Ruling Party for the forth coming election in the three provincial councils, please resign and show your oppose to Mahinda and his rules and defete them by casting vates to UNP.

    ReplyDelete
  5. @Ranees MHM
    ஆமாம் அவர்கள் தானே சொல்லிவிட்டார்கள்; "இது எங்கள் பள்ளி நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று." இப்படி ஒரு கூட்டம் உள்ளது. பிரச்சினை நடக்கும் பொது ஓடி ஒளிவதும், பிரச்சினை ஓய்ந்ததும் வெளியே வந்து வீர வசனம் பேசி தமது மேதாவித் தனத்தைக் காட்டுவதுமாக செயல்பட.. சமூகத்திலும் இது போன்ற கூழ் முட்டைகளுக்குத் தான் மதிப்பும், மரியாதையும் உள்ளது. குரல் கொடுத்து முன் நின்றவன் ஒரு ஓரத்தில் நிற்க வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. Avarhal ALLAH VIN PAATHEY ETHU VENRU THERIYAAMAL OODI VITTARHAL.
      ALLAHVIN PAATHEY RASULULLAAHVIN VALIMUREYAAM. AANAAL ELLAAM VESAM. UDEY ALANGAARAM. URITHTHU PAATHTHAAL VENGAAYAM (ONRUMILLEY)
      PIRA MUTHUHU KAATTI OODUWATHU KOOLEY THANAM.

      Delete
  6. பள்ளியை இலேசாக விட்டுக் கொடுப்பதற்காகவா இவ்வளவு முஸ்லீம் அமைச்சர்களும் அ.இ உலமா சபையும் பள்ளி நிர்வாக சபையும்,
    இனவாத அமைப்புகளுடனும் பேரின அமைச்சர்களுடனும் கலந்தாலோசனை நடத்தினார்கள். இதே நிலைப்பாட்டை முதலிலேயே செய்திருந்தால் எத்தனையோ
    அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம்.பள்ளியை இவ்வாறு தாரை வார்த்துக்
    கொடுத்துவிட்டு வர பல முஸ்லீம் அமைச்சரகள், மதிப்புக்குரிய ஜம்மியததுல் உலமாககள், பள்ளி நிர்வாகம் என பலர் சேர்ந்து இந்த மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.இனி எங்காவது பள்ளிகள் உடைக்கப் பட்டால் இவர்களைக் கூப்பிட்டு பள்ளிகளை இவர்களிடம் கொடுத்து விடுங்கள். எந்தப் பிரச்சனையும்
    இ்லாமல் பள்ளியை இனவாதிகளிடம் மிகவும் பணிவாக கையளித்து விட்டு
    வந்து விடுவார்கள். என்ன அ.இ. உலமாசபை.என்ன அமைச்சர்கள். யாஅல்லாஹ் முதலாவது இந்த சமூகத்தை இந்த கோடாரிக் காம்புளிடம் இருந்து
    காப்பாற்றுவாயாக!

    ReplyDelete
  7. well planned mission. anyhow they are already on target these mobs do not need a reason to demolish mosques in srilanka. but some point there will be a full stop for everything, but my dear good sinhala friends please try to make good relationship with your muslim friends, because you may need hidden places in future. so the houses of muslims will be more secure than your own houses. war, blood, suffering and hardships are not new things for srilankan muslims, but it will be defenitely strange things for you. do not be adament to taste it please. normal human being cannot be patience beyond a certain level. that certain level is already passed beyond its level. BBS, sinhala ravaya, champaka ranavaka are not there for your good cause. they all are acting for their own profit. they all are evil for srilanka. try to stand together against them to build peaceful srilanka.

    ReplyDelete
  8. இவனுகள்ள வீட்டுச் சொத்தா பள்ளி அல்லாஹ்வின்சொத்து இதை தாரைவார்த்த சகலரையும் அல்லாஹ் தண்டிப்பான்

    ReplyDelete

Powered by Blogger.