தமிழ் ஊடகங்களின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக அஸ்வர் நியமனம்
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லை முன்னிலையில் இவர் இன்று (27) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமது அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஊடகத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவரை தமது அமைச்சுக்கு நியமித்தமை குறித்து தாம் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த வைபவத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
to team with Abdullah Ibu Saba & Ibu ubaiyi
ReplyDeleteசும்மாவே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் இந்த ஆளுக்கு,பதவி வேற குடுதுட்டன்களா ? உருப்பட்டமாதிரித்தான். ஊடகங்களின் கெதி அதோ கெதிதான்
ReplyDeleteIt is too much and it look like a Tom and Jerry !!!!
ReplyDeleteபதவியில்லாத நேரம் ஜனாதிபதியின் பெயரை சொல்வதால் நன்மை கிடைக்கும் என்று சொன்னவர், இப்போது ஜனாதிபதியின் படத்தினை தொங்க விட்டு கும்பிட சொல்லபோரார்!!!!!!!!!!! பதவிக்காகத்தான் இவ்வளவு நாளா கத்திக்கொண்டிருந்தாரா????
ReplyDelete