பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியும் மகளிர் இல்லமும் இணைந்து ஏற்பாடு செய்த பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பபபைப்பெற்றுக்கொள்ளல் எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று இன்று 2013.08.27 கல்முனையில் நடைபெற்றது.
கிரிஸ்டா இல்லத்தில்முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மகளிர் இல்ல பொறுப்பதிகாரிகளான யூ.எல் ஹபீலா, கே.வினோஜா, எம்.எம்.பர்வின், ஆர்.லோகிதா உட்பட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நிவாரணச்சகோ தரிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment