ஜம்இயத்துல் கைரியா இஸ்லாமியா ஏற்பாட்டில் 5 நாள் இஸ்லாமிய கருத்தரங்கு
(யு.எம்.இஸ்ஹாக்)
அல் ஜம்இயத்துல் ஸஹ்வா அல் - கைரிய்யா அமைப்பின் அனுசரனையுடன் ஜம்இயத்துல் கைரியா இஸ்லாமியா நற்பிட்டிமுனை கிளை 5 நாள் கொண்ட இஸ்லாமிய கருத்தரங்கு ஒன்று நடாத்தியது. அதன் பரிசளி ப்பு இன்று (6) நடை பெற்றது. விழாவில் நற்பிட்டிமுனை க்கிழையின் ஜம்இயத்துல் கைரியா இஸ்லாமியா தலைர் ஏ.எல். நாஸிர் கனி (எம்ஏ) அவர்கள் முதலாமிட மாணவருக்கு பரிசு வழங்குவதையும், அருகில் ஆசிரியர் குழாம்கலான ஏ.எம் கியாஸ் (ஹாமி), ஏ.ஆர்.எம்.ஜஃபர் (ஹாமி), ஐ.எம்.றிகாஸ் (ஹாமி), ஏ.சீ.எம் இம்தாத் (ஹாமி), ஏ.எச்.எச்.எம்.நொபர் (ஹாமி), எம்.எம்.பஸ்மிர் ஸஹ்பீ, .ஏ.எல்.றிஹாப் ஸஹ்பீ ஆகியோரையும் காணலாம்.
Post a Comment