3 மில்லியன் ரூபா கப்பமாக கேட்ட விவகாரம் - வாஸ் குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜர்
(Tm) முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
சிங்கபூர் சரத் என்றழைக்கப்படும் சரத்குமார எதிரிசிங்க என்பவரை அச்சுறுத்தி 3 மில்லியன் ரூபாவை கப்பமாக கேட்டார் என்ற குற்றச்சாட்டிற்காகவே அவர் மஹர நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
சரத்குமார எதிரிசிங்க அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment