மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் 30 வது வருட விழா
மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் 30 வது வருட விழா மற்றும் வை.எம்.எம்.ஏ.பாடசாலையின் 7 வது வருட பாலர் கைப்பணிக் கண்காட்சி என்பன (27.8.2013) இடம் பெற்றன. வர்த்தகப் பிரமுகரான எம்.எம்.முஸ்னி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Post a Comment