பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 2 மாடி அடிக்கல் நாட்டு விழா
(மொஹமட் பாயிஸ்)
பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி 2வது மாடிக்கான அடிக்கல் நாட்டு விழா 06-08-2013 இடம்பெற்றது. இவ்வடிக்கல் மௌலவி ரினாஸ் மொஹமட் அவர்களும், பதுளை மாநகர சபை உறுப்பினர் அல் ஹாஜ் மன்சூர் அவர்களும் நட்டு வைத்தனர். இந்நிகழ்வின் போது பதுளை பிரதேச உலமாக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். பதுளையில் அமைக்கப்பட்ட முஸ்லிம் மகளிர் கல்லூரி முஸ்லிம்களின் வரலாற்று நிகழ்வாகும்.
Post a Comment