கண்டி பெரஹராவில் மது அருந்திய குற்றச்சாட்டில் 2 முஸ்லிம்கள் கைது
(மபாஸல் மபாஸ்)
கண்டி எசல பெரஹரா ஊர்வலம் ஆரம்பிக்கும் சமயம் அங்கு மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் 3 பேர் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீன்டும் 29 ஆம் திகதி நிதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி நகர சபை உறுப்பினர் சிவஞானம், மொஹம்மட் சியாம் மஜீத் மற்றும் பாத்திமா சகீரா மஜீத் ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோடா போத்தலில் மறைத்து கொண்டு வந்து பெரஹரா ஊர்வலம் ஆரம்பிக்கும் சமயம் அதனை அருந்திக் கொண்டிருந்த சமயத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நம்மவர்கள் அருந்தினார்களோ இல்லையோ, கைது செய்யப்பட்டவர்களில் அவர்களும் உள்ளடக்கம். சிங்கள நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி. (2013..8.21 திவயின).
නාගරික මන්ත්රී දළදා පුද බිමේදී සූර් වේ
இது உண்மையாகவிருந்தால் என்ன தண்டனை கொடுத்தாலும் நாம் அதை வரவேற்கின்றோம்.
ReplyDeleteஇவர்களுக்கு அங்கு என்ன வேலை..
ReplyDeleteஅனுதாபப்பட தேவை இல்லை..
பெண்ணுமா ....
வெட்கம்... வெட்கம்...
peraharavil ivarhalukku enna velai?
ReplyDeleteThose Muslims are forgot their worship place. I think they have changed their religion also.
ReplyDeleteNOTE:
If any Muslims found in any Buddhists worship places like this in any perahera, Vesaks, Thansals they will be punished like this definetly. So, Muslims do not participate.
this haramies to be killed
ReplyDelete