Header Ads



செப்டெம்பர் 21 இல் தேர்தல்

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தேர்தல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நண்பகல் அறிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்தே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

2 comments:

  1. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டாயிற்று.
    “இந்தக் குரல் எங்கும் ஒலிக்கட்டும், முஸ்லிம் சமூகம் தலை நிமிரட்டும்” என்றும் “உனது வெற்றிக்காக முஸ்லிம்கள் நாங்கள் அணிதிரள்வோம்” என்றும் அப்துஸ்ஸத்தார் அவர்கள் அசாத் சாலியின் தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவிப்பது எந்தளவு நம்மவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றார்கள் என்பதனை பறைசாற்றுகின்றது!
    நம்மவர்களின் இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைக்கட்டுமாக.
    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  2. அப்படியானால் செப்டம்பர் 22ம் திகதி மக்களின் தோள்மீது சவாரி செய்து குஷியான பலரும் மண் மீது முகங்குப்புற வீழ்ந்து கிடப்பார்களாக்கும்.!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.