ரஷியாவில் 2050 இல் முஸ்லிம்களின் ஆட்சி
(கான் பாகவி)
உலக முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் டிரஸ்டிகள் கமிட்டி உறுப்பினரும் இஸ்லாமியச் சிந்தனையாளருமான டாக்டர் முஹம்மது அமாரா அண்மையில் தமது ஆய்வு ஒன்றை வெளியிட்டார்.
ரஷியா ஒன்றியத்தின் மக்கட்தொகை கணக்கெடுப்பு ஓர் உண்மையை வெளியிட்டுள்ளது. ரஷியாவை முன்பு தாத்தாரியர்கள் ஆட்சி செய்ததைப் போன்று 2050இல் முஸ்லிம்கள் ஆட்சி செய்வார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.
துருக்கி ஐரோப்பாவைச் சுமக்கிறது; ஐரோப்பா இஸ்லாத்தைச் சுமக்கிறது. அப்படியானால், எதிர்காலம் இஸ்லாத்திற்கே! என்று டாக்டர் அமாரா குறிப்பிட்டார்.
ரஷியாவில் சுமார் 20 மில்லியன் (2கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது, சோவியத் ரஷியா 15 குடியரசுகளாகப் பிரிந்த பின்னர் உள்ள நிலையாகும். தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
தற்போது ரஷிய முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றனர். இன்னும் ஏராளமான பள்ளிவாசல்கள் மீட்கப்படாமலேயே உள்ளன. 1917இல் நடந்த கம்யூனிஸப் புரட்சிக்கு முன்னர் ரஷியாவில் மொத்தம் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் இருந்தன. படிப்படியாகக் குறைந்து 80 பள்ளிவாசல்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
ரஷிய முஸ்லிம்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை, தேவையான அளவில் இமாம்களோ பிரசாரகர்களோ இல்லாததுதான். அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மையங்களும் கிடையாது. கடின முயற்சிகளுக்குப் பிறகு இப்போது ரஷியாவெங்கும் 4 ஆயிரம் பள்ளிவாசல்கள்வரை மீட்கப்பட்டுள்ளன.
செய்தி பொ.ப.சே. க்கு ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியது போலிருக்கும்...
ReplyDeleteinsha allah vetti nidchayam
ReplyDeleteAlhamdulillah.Allah will help them step by step
ReplyDeleteயார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இஸ்லாத்திற்கெதிராகப்போராடினாலும் இஸ்லாமிய ஆட்சிக்காலம் வெகுதூரத்தில் இல்லை. அது ரஸ்யாவில் மட்டுமல்ல உலகம் பூராகவும் சிலருக்கு இது கசப்பான உண்மையாகவிருக்கலாம், பலருக்கு இது பைத்தியக்காரத்தனமாக் இருக்கலாம், இன்னும் பலருக்கு பொய்யானதொரு தகவலாகவும் இருக்கலாம் ஆனால்..... உண்மை இதுதான் என்பதை இருந்து கண்ணுடாகப்பார்பதற்கு இவர்கள் இருப்பார்களா???
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் ஏன் 2015 ஆம் ஆண்டாக இருக்கக்கூடாது
ReplyDelete- சம்மாந்துறை இப்னு சித்தான்குட்டி ஆலிம் -
Masha Allah!.....Islaathin eluchiyai enthasa kthiyalum thadukka mudiyaathu.Makkal.
ReplyDeleteThe fact of Islam will know by non-muslims but real muslims will not know anything of it's secrets.
ReplyDeleteIslamic rule in Russia in 2050 -Dr. Muhammad Amara
ReplyDeleteIslamic rule in Sri Lanka in 2026 -BBS
Islamic rule in the whole world when Imam Mahdhi (AW) and Eesa (AW)come back -Prophet Muhammad (Peace be upon him)
Everything is possible! Allah is saying in surat An-Nur (24:55):
"Allah has promised those who have believed among you and done righteous deeds that He will SURELY grant them succession (to authority)upon the earth just as He granted it to those before them...."
Conditions apply!
Learn, practice and convey!
Sri Lankan Jamaaths are around the world including Russia even in the north pole such as Norway to learn Eemaan!
We should not waste our time. It's an Amaanaah.
உங்களை நினைத்தால் வியப்பாக உள்ளது ரஷியாவில் 2050 இல் முஸ்லிம்கள் ஆட்சி என்று பத்துவருடங்களுக்கு மேலாக சில முஸ்லிம்கள் சொல்வதும் அதை கேட்டு சில முஸ்லிம்கள் கலையாடுவதுமாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது பொது பாலசேனாவுக்கு பொல்லு எடுத்து கொடுப்பதற்கும் முஸ்லிம்களோடு ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பும் மக்களையும் சந்தேகபடவைத்து பிரிக்க மட்டுமே இப்படியான ஆருட செய்திகள் உதவும்.
ReplyDeleteGod has a reason for allowing things to happen. We may never understand His wisdom, but we simply have to trust His will.
ReplyDelete'O mankind! we created you from a single soul, male and female, and made you into nations and tribes, so that you may come to know one another. Truly, the most honored of you in God's sight is the greatest of you in piety. God is All-knowing, All aware.' -Holy Qur'an (49:13)
ma sha
ReplyDeletek
ReplyDeletema sha allah
ReplyDeleteintha mathiriyana seithikalai podamal viduvathe nallathu,
ReplyDeleteyaaro engirintho aarudam kura athai naam perumayaha seithi poda,
pin vizhaivu solla thevaye illai
This is very good news for bbs.tha's what they say, to inspire Sinhala Buddhist against Muslim's.
ReplyDelete