Header Ads



ஆஸாத்தின் ரசாயன தாக்குதலில் மரணமடைந்தோர் 1600 ஆக உயர்வு (அதிர்ச்சிகர வீடியோ)

சிரியா நாட்டில், கிளர்ச்சியாளர்கள் மீது, ராணுவம், ரசாயன குண்டுகளை வீசி தாக்கியதில், 1600 பேர் பலியாகியுள்ளனர். 

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரிய ராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கசின், புறநகரான கவுட்டா என்ற இடத்தில், சிரிய ராணுவம், நேற்று, ரசாயன குண்டுகளை வீசியதில், 1660 பேர் பலியானதாக, கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தகவலை சிரிய அரசு மறுத்துள்ளது. ""ரசாயன குண்டுகளை வீசி, அப்பாவிகளை கொல்லும் சிரியா அரசின் நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும்,'' என, சிரிய எதிர்கட்சி தலைவர் அகமது அல்-ஜார்பா கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்ற, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹக் குறிப்பிடுகையில், ""சிரிய எதிர்கட்சிகளின் கருத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிப்போம்,'' என்றார்.

However, Salim Idriss, the military chief of the Free Syrian Army, told Al Jazeera that at least 1,600 were killed and hundreds more injured.
The Syrian National Coalition's George Sabra said that more than 1,300 people had been killed in what he described as a "coup de grace that kills all hopes for a political solution in Syria".
"The Syrian regime is mocking the UN and the great powers when it strikes targets near Damascus, while the [UN weapons inspectors] are just a few steps away," he said.

1 comment:

  1. We condemn this barbaric act,Oh Allah protect innocent civilians and
    help to defeat those who target civilians.This is very pathetic situation.

    ReplyDelete

Powered by Blogger.