Header Ads



முதியவர் போல காட்சியளிக்கும் 14 வயது அலி ஹுசைன் கான் (படம்)

இந்தியா - பீகாரில் 14 வயது சிறுவன் ஒருவன் 110 வயது முதியவரைப் போல் காட்சியளிக்கிறார்.

பீகாரை சேர்ந்த நபி ஹுசைன் கான் (வயது 50) ரசியாவுக்கு (வயது 46) தம்பதிகளின் மகன் அலி ஹுசைன் கான் (வயது 14)  Hutchinson-Gilford Progeria Syndrome  என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகிறார்.

இதனால் இச்சிறுவன் 110 வயதுடைய முதியவர் போல் காட்சி தருகிறார். இந்நோய்க்கு சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகள் 15, 16 வயது முதல் 20 வயதுக்குள் இறந்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. inne

No comments

Powered by Blogger.