லண்டனில் Pollannaruwa Muslim Central College Old Boys Association அமைப்பு
Pollannaruwa Muslim Central College Old Boys Association UK என்ற அமைப்பு அண்மையில் லண்டனில் இல் உள்ள CRAWLY எனும் நகரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது UK இல் வசிக்கும் பொலன்னறுவை வாழ் மக்கள் அனைவரினதும் VISA ஏணைய பிரச்சினை மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை இயலுமான வரை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டும் தற்போது பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கக்கூடிய முஸ்லிம் கிராமங்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்கும் பொருட்டான நோக்கங்களை கொண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. UK யில் வாழக்கூடிய அனைத்து சகோதர சகோதரிகளும் இவ்வமைப்பின் நலன்கருதி உங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்ழையும் வழங்கி உதவுமாறு இவ்வமைப்பின் உறுப்பினர்கள் சார்பாக அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு இவ்வமைப்பின் தலைவர்,செயலாளரை தொடர்பு கொள்ளவும்.
உறுப்பினர்கள் விபரம்:-
President : - Irshad
Vice President:- Rimas
Secretary :- Faiz Musthafa (Uwais)
Assistant Secretary: - Arafath
Treasurer :- Faizal
Assistant Treasurer:- Fazeel
Media & Public Relation :- Naseem,Aseem
Program Coordination:- Hijas,Riyas, Safeek
Advisor :- M.L.Nazeer ( President of SLMDI UK)
Members :- Farhan, Rifan (Faizal), Siyam, Rifan, Thasleem, Sifa
Post a Comment